book

புஷ்பாஞ்சலி

Pushpanjali

₹199+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கௌரி கிருபானந்தன், திருமதி யத்தனபூடி சுலோசனாராணி
பதிப்பகம் :வானவில் புத்தகாலயம்
Publisher :Vanavil Puthakalayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :248
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789382578697
Add to Cart

கதையில் நாயகன் மாதவன் சுதந்திரப் போராட்டத்தில் எதிரிகளிடம் சிக்கி இறந்த போனதாகத் தகவல் வருகிறது. அவனுடைய மாமன் மகள் சுதாவுக்கு வேறு ஒருத்தனுடன் திருமணம் முடிந்து விடுகிறது. அந்த ஏமாற்றத்தில் மனமும், உடலும் திசை மாறிய நிலையில் ரயிலில் தனிமையில் சிக்கிய இளம் பெண்ணிடம் வழி தவறி நடந்து கொண்டு விடுகிறான் நாயகன். பிறகு தவறை உணர்ந்து தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ரயில் கிளம்பி விடுகிறது. அந்த பெண்ணைத் திரும்பவும் சந்தித்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ள நினைக்கிறான். அவன் எண்ணம் நிறைவேறியதா? அவன் வாழ்க்கையில் வசந்தம் மலர்ந்ததா?