சாணக்கியர் - Chanakyar

Chanakyar - சாணக்கியர்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183687010
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சாணக்கியர், சரித்திரம், தகவல்கள், ராஜதந்திரம், வீரர், கிரேக்கம்
மாயன் நாகரிகம் செஸ்வநாதன் ஆனந்த்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சத்ரியனாக இருப்பதைவிட சாணக்கியனாக இரு என்று ஒரு பழமொழி உண்டு. சாணக்கியம் என்றால் ராஜதந்திரம் என்றே பொருளாகிவிட்டது. இந்தியாவில் தோன்றிய மிகப்பெரிய ராஜதந்திரிகளுள் சாணக்கியர் முதன்மையானவர்.

  சந்திரகுப்த மௌரியரை சரித்திரப் புத்தகங்களில் சந்தித்திருப்போம். அவரை உருவாக்கிய சூத்திரதாரி சாணக்கியர்தான்.

  எளிய அந்தண குலத்தில் பிறந்த சாணக்கியர், தமது புத்திசாலித்தனத்தின் மூலமே மாபெரும் சாம்ராஜ்ஜியத்தைப் படைத்து, காத்து, வளர்த்தவர். அலெக்சாண்டருக்குப் பிறகு மாபெரும் கிரேக்கப் படையெடுப்பு ஒன்று நிகழ இருந்தபோது, சாணக்கியரால் மட்டுமே அது தவிர்க்கப்பட்டது. மிகச் சிறந்த கல்விமான். ராஜதந்திரி,தேச நலன் ஒன்றையே தம் மூச்சாகக் கொண்டவர். அவரது திகைப்பூட்டும் வீர வாழ்க்கையை விறுவிறுப்பாக விவரிக்கிறது இந்நூல்.

 • This book Chanakyar is written by Sa.Na. Kannan and published by Prodigy Tamil.
  இந்த நூல் சாணக்கியர், ச.ந. கண்ணன் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Chanakyar, சாணக்கியர், ச.ந. கண்ணன், Sa.Na. Kannan, Aanmeegam, ஆன்மீகம் , Sa.Na. Kannan Aanmeegam,ச.ந. கண்ணன் ஆன்மீகம்,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Sa.Na. Kannan books, buy Prodigy Tamil books online, buy Chanakyar tamil book.

ஆசிரியரின் (ச.ந. கண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீங்கள்தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் ப்ளஸ் டூ எக்ஸாம் டிப்ஸ்

வசூல் ராஜா ஆ.அ. - ஸ்பீல்பெர்க் - Vasoolraja B.A.

அப்துல் கலாம் : கனவு நாயகன் - Abdul Kalam : Kanavu Nayagan

சினிமா எப்படி இயங்குகிறது? - Cinema Eppadi Iyangukiradhu ?

ப்ரூஸ் லீ - Bruce Lee

ப்ரூஸ் லீ - Bruce Lee

பிஸினஸ் வெற்றிக் கதைகள்

செஸ்வநாதன் ஆனந்த் - Chesswanathan Anand

ஜாக்கி சான் - Jackie Chan

நீங்கள்தான் முதல் ரேங்க் எக்ஸாம் டிப்ஸ் 3 - Magic Aani : Exam Tips 3

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


இயக்கத் தோழருக்கு இனிய வழிகாட்டி - Iyakka Thozharukku Iniya Vazhikatti

முருகன் திருக்கல்யாணப் பாடல்கள் - Murugan Thirukkalyaana Paadalgal

சகல சித்தி தரும் தமிழ்வேத மந்திரங்கள் - Sagala Kaaria Siddhiyalikkum Tamizh Vedha Mandhirangal

பதஞ்சலி யோக சூத்திரம் எளிய தமிழ் விளக்கம்

ஸ்ரீமத் பாகவதம் 5 வது வால்யூம் - Srimath Bhagavadham 5th Volume

Surya Graha Prarthana

புதுச்சேரி சித்தர்கள் - Puducheri Siddhargal

வாழ்க்கைக் கோயில்கள் - Valkai Koyilgal

அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும் - Agathiyar Mudhal Vaariyaar Varai Siddhargal Arubhadhu Paer : Vaazhvum Vakkum

தியானம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இரண்டாம் உலகப் போர் - Irandam Ulagappor

லால் பகதூர் சாஸ்திரி - Lal Bahadur Shastri

டாக்டர் ஆவது எப்படி? - Doctor Aavadhu Eppadi?

திப்பு சுல்தான் - Tipu Sultan

பீர்பால் - Beerbal

யுவான் சுவாங் - Hsuan Tsang

பணத்தின் கதை - Panathin Kathai

எண்பது நாள்களில் உலகப் பயணம் - Enbathu Naalgalil Ulaga Payanam!

கங்கை - Gangai

வாஸ்கோடகாமா - Vasco da Gama

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk