காதுகள் (சாகித்திய அக்காதெமி விருது பெற்ற நாவல்) - Kaadhugal (Sahithya Academy Virudhu Petra Novel)

Kaadhugal (Sahithya Academy Virudhu Petra Novel) - காதுகள் (சாகித்திய அக்காதெமி விருது பெற்ற நாவல்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: எம்.வி. வெங்கட்ராம்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789384641092
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.190
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இரண்டு விரல் தட்டச்சு எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எம்.வி.வி. தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் ‘காதுகள்’ என்ற பெயரில் எழுதினார். இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை. -பிரபஞ்சன்

  • This book Kaadhugal (Sahithya Academy Virudhu Petra Novel) is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் காதுகள் (சாகித்திய அக்காதெமி விருது பெற்ற நாவல்), எம்.வி. வெங்கட்ராம் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kaadhugal (Sahithya Academy Virudhu Petra Novel), காதுகள் (சாகித்திய அக்காதெமி விருது பெற்ற நாவல்), எம்.வி. வெங்கட்ராம், , Novel, நாவல் , Novel,எம்.வி. வெங்கட்ராம் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Kaadhugal (Sahithya Academy Virudhu Petra Novel) tamil book.

ஆசிரியரின் (எம்.வி. வெங்கட்ராம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நாட்டுக்கு உழைத்த நல்லவர் சிவாஜி

நாட்டுக்கு உழைத்த நல்லவர் பகத்சிங்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் சரோஜினி தேவி

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ரமண மகரிஷி

நாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரபாண்டிய கட்டபொம்மன்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் கஸ்தூர்பா காந்தி

வேள்வித் தீ - Velvith Thi

நாட்டுக்கு உழைத்த நல்லவர் அரவிந்தர்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் இராமகிருஷ்ண பரமஹம்சர்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் இராஜாராம் மோகன்ராய்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மனதிற்குள் எப்போது புகுந்திட்டாய் - Manathirkul Eppothu Pugunthuvitaai

Martin Luther King Jr (A Graphic Novel)

சாதகப் பறவை

இரகசிய சிநேகிதியே - Ragasiya Snegithiyae

கொலையுதிர் காலம் - Kolaiyuthir Kalam

பூங்காற்று - Poonkaatru

வெள்ளை மொழி - Vellaimozhi

பணம் பெண் பாசம் - Panam Pen Paasam

இது நீரோடு செல்கின்ற ஓடம் (பாகம் 3)

வெற்றி முழக்கம் - Vetri Muzhakkam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சடங்கில் கரைந்த கலைகள் - sadangil karaintha kalaigal Tamil Book

மானசரோவர் - Maanasarovar

தாய்ப்பால் (இளம் அன்னையருக்கு ஒரு கையேடு)

சமீபத்திய காதலி - Samipaththiya Kathali

எனது பர்மா குறிப்புகள் - Enathu Burma Kurippugal: Sundara Ramasamy Patriya Ninaivu Kurippukal (Ninaivodai)

துறைமுகம்

மயானத்தில் நிற்கும் மரம் - Mayanathil Nirkum Maram

நட்சத்திரவாசிகள்

எனது சிறிய யுத்தம் - Enadhu Siriya Yutham

தீராப் பகல் - Theera Pagal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk