book

செயற்கை கோள் எப்படி இயங்குகிறது

Seyarkaikol eppadi iyangugirathu?

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். ராமதுரை
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183686020
குறிச்சொற்கள் :செயற்கை கோள் எப்படி இயங்குகிறது?, விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள்
Out of Stock
Add to Alert List

அறிவியலும் தொழில்நுட்பமும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய அற்புத தேவதை செயற்கைக்கோள்.

எப்போது மழை பெய்யும்? எப்போது வெயில் அடிக்கும்? கடலில் எங்கே மீன்கள் அதிகம் இருக்கும்? உட்கார்ந்த இடத்தில் நூறு சானல்களைப் பார்க்க முடிவது எப்படி? செயற்கைக் கோள் இல்லாத ஓர் உலகை இனி கற்பனை செய்வது கடினம்.

செயற்கைக்கோள் எப்படி இயங்குகிறது? எப்படிச் செய்திகளை அனுப்புகிறது? எங்கே, எப்படி உலாவுகிறது?

விண்வெளி அதிசயங்களை அறிந்துகொள்வோம். செயற்கைக் கோளில் இருந்து தொடங்குவோம்.