முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் - Murpokku Ilakiya Semmalgal

Murpokku Ilakiya Semmalgal - முற்போக்கு இலக்கியச் செம்மல்கள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: த. சிவசுப்பிரமணியம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123418353
Pages : 86
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மனத்தை நலமாக்கும் மருத்துவம் ஹோமியோபதி தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிரபல விமர்சகரும் எழுத்தாளருமான திரு. தம்பு சிவா என்று அழைக்கப்படும் த. சிவா சுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்டிருக்கும் புத்தகமே முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற இந்தத்தொகுதி. இதில் இலங்கை இந்திய முற்போக்கு எழுத்தாளர்களின் விபரங்கள் விலாவாரியாக தரப்பட்டிருக்கின்றமை கூடுதல் சிறப்பம்சமாகும். இந்தியாவின் நியூசெஞ்சுரி புத்தக வெளியீட்டகத்தினரால் வெளியிடப்பட்டிருக்கும் இத்தொகுதி 86 பக்கங்களைக் கொண்டு அமைந்திருக்கிறது. இன்றைய இளைய சமுதாயத்தினர் மூத்த இலக்கியவாதிகளைப் பற்றி அறிந்து வைத்திருப்பதில்லை. அவ்வாறு அறிந்துகொள்வதற்கான சாத்தியப்பாடுகளும் அவ்வளவாக இல்லை. அத்தகைய பெரும் குறையை நீக்குவதற்காகவும், முற்போக்குவாதிகளை அறிந்துகொள்வதற்காகவும் முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற இந்தத்தொகுதியில் இலங்கை, இந்திய முற்போக்கு எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் இரண்டு பாகங்களாகப் பிரித்து இடம்பெற்றிருக்கின்றன.

  • This book Murpokku Ilakiya Semmalgal is written by and published by New century book house.
    இந்த நூல் முற்போக்கு இலக்கியச் செம்மல்கள், த. சிவசுப்பிரமணியம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Murpokku Ilakiya Semmalgal, முற்போக்கு இலக்கியச் செம்மல்கள், த. சிவசுப்பிரமணியம், , Pothu, பொது , Pothu,த. சிவசுப்பிரமணியம் பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Murpokku Ilakiya Semmalgal tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


Bridge Course For Freshers

தத்துவஞானி சாக்ரடீஸ்

நரேந்திரா - Narendra

மாணவர் வழிகாட்டி

ஹவுஸ் ஒயரிங்

உலகிலேயே பெரிய்ய தகவல்கள்

இன்னும் காந்தி இருக்கின்றார் (old book rare)

வாழ்க்கையின் வெற்றி கால நிர்வாகம் - Vaazhkkaiyin Vettri Kaala Nirvaagam

குழந்தைகளுக்கான சிறப்பான பெயர்கள்

தெரிந்துகொள்ளுங்கள் - Therinthukollungal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குழந்தைகள் வரைந்து மகிழ குட்டிப்படங்கள் - Kulanthaigal Varainthu Mahila Kutipadangal

இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள் - Ilakkiya Aaraaichchi Nerimuraigal

சுதந்திரப் போரில் தமிழ் சினிமா - Suthanthira Poril Tamil cinema

செடிகளின் செயலியல் பண்புகள் - Chedigalin Cheyaliyal Panbugal

விஞ்ஞான லோகாயத வாதம் - vignana Lokayuthavaatham

கடுகு வாங்கி வந்தவன்

தெய்வங்களும் சமூக மரபுகளும் - Theivangalum Samuga Marapugalum

Kottaya Samy and other stories

Stories That Teach

சங்கச் செவ்வி செம்மொழிப் பெட்டகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk