என்.எஸ்.கே கலைவாணரின் கதை - N.S.K.Kalai Vaanarin Kathai

N.S.K.Kalai Vaanarin Kathai - என்.எஸ்.கே கலைவாணரின் கதை

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: முத்துராமன்
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789382578741
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.133
In Stock , Delivered in 2-3 business days
Buy now
டாவின்சி கோட் எம்.கே. தியாகராஜ பாகவதர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நகைச்சுவை மட்டுமே என்.எஸ்.கேவின் அடையாளம் அல்ல, அதையும் தாண்டிய ஆளுமை அவருடையது. பரிவும் பகுத்தறிவும் அவருடைய இரண்டு கண்கள். ஆம், ஏழைகள், பசித்தவர்கள் என்றால் என்.எஸ்.கேவின் உள்ளம் சட்டென்று இரங்கிவிடும். கையில் இருப்பதை எல்லாம் கொடுத்துவிடக் கூடியவர். அள்ளிக்கொடுக்கும் விஷயத்தில் எம்.ஜி.ஆருக்கே வழிகாட்டியவர் என்.எஸ்.கே. வயிற்றுக்கு மட்டுமல்ல, சிந்தனைக்கும் விருந்து படைத்தவர். பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பட்டிதொட்டி எங்கும் பரப்பும் பிரசார வாகனமாக தமிழகம் முழுக்கத் தடம் பதித்தவர் என்.எஸ்.கே. நாடக வாழ்க்கை தொடங்கி திரை வாழ்க்கை, அரசியல் செயல்பாடு, பகுத்தறிவுப் பிரசாரம் என என்.எஸ்.கே வாழ்ந்த அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்தையும் நேர்த்தியாகப் பதிவுசெய்திருக்கிறார் நூலாசிரியர் முத்துராமன். என்.எஸ்.கே சந்தித்த மாபெரும் சோதனையான ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பற்றி விரிவாகவும் தெளிவாகவும் பேசும் இந்தப் புத்தகம், அவர் நடத்திய சட்டப்போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் தகுந்த ஆதாரங்களுடன் பதிவுசெய்கிறது.
  • This book N.S.K.Kalai Vaanarin Kathai is written by and published by Sixth Sense Publications.
    இந்த நூல் என்.எஸ்.கே கலைவாணரின் கதை, முத்துராமன் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, N.S.K.Kalai Vaanarin Kathai, என்.எஸ்.கே கலைவாணரின் கதை, முத்துராமன், , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,முத்துராமன் வாழ்க்கை வரலாறு,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy books, buy Sixth Sense Publications books online, buy N.S.K.Kalai Vaanarin Kathai tamil book.

ஆசிரியரின் (முத்துராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பகத் சிங் - Bhagath Singh

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு - Marx Valkai Varalaru

Charlie Chaplin - Charlie Chaplin

மகாத்மா காந்தி சிந்தனைகளும் வரலாறும் - Mahatma Gandhi Sinthanaigalum Varalaarum

சாதனையாளர்கள் தொகுதி - 3 - Saadhanaiyalargal Part 3

Dada Saheb Phalke

மகாகவி பாரதியார் - Mahakavi Bharathiyar

நாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரசாவர்கர்

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் - Paattu paravaiyin vaazhkkai payanam

மொஸார்ட் - Mozart

மேரி க்யூரி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள் - Vegamaaga Padikka Sila Eliya Uththigal

உணவு சரித்திரம் - Unavu Sarithram

சிறகை விரிப்போம் - Siragai Viripoam

பகத்சிங் வீரம் வேட்கை தியாகம் - Bhagad Singh

பிரச்னையே வருக வருக (15 கடிதங்கள், அத்தனையும் மரண வாக்குமூலங்கள்) - Prachanaiye Varuga Varuga

கச்சத் தீவு - Kachatheevu

After The Floods (The Chennai Bloggers Club)

சிறகுகள் முளைக்கும் வயதில் - Siragugal Mulaikkum Vayadhil

மேனேஜ்மெண்ட் குரு கம்பன்

கே. பாலசந்தர் (வேலை டிராமா சினிமா) 37 வயது வரையிலான வாழ்க்கை வரலாறு - K.Balachandar( Velai Drama Cinema )37 Vayadhu Varaiyilana Vazhkai Varalaaru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk