book

தந்தை பெரியார்

Thanthai Periyar

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புதுவை.ரா. ரஜினி
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183684026
குறிச்சொற்கள் :தந்தை பெரியார், சரித்திரம், தலைவர்கள், பெருந்தலைவர், மூடநம்பிகை, சாதி, தீண்டாமை, பெண்ணுரிமை
Out of Stock
Add to Alert List

மூடநம்பிகை, சாதி, தீண்டாமை, பெண் அடிமை என்று நிறைய எதிரிகள் அவருக்கு. குறிப்பாக, உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற பாகுபாட்டைக் களைய வாழ்நாள் முழுவதும் மிகவும் கடுமையாகப் போராடினார் அவர். நித்தம் நித்தம் போராட்டம். நித்தம் நித்தம் யுத்தம். சீர்திருத்தம் என்கிற சொல்லுக்கு அர்த்தம் பிறந்ததே இங்கு பெரியார் களமிறங்கிய பிறகுதான்! வெண்தாடி வேந்தரின் தீரம் மிக்க இந்த வாழ்க்கை வரலாறு படிக்கப் படிக்கப் பரவசமளிக்கிறது.