book

அன்னை தெரசா

Annai Teresa

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். முத்துக்குமார்
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183684002
குறிச்சொற்கள் :அன்னை தெரசா, சேவை, சரித்திரம், பெண்ணியம், பெண்ணுரிமை
Out of Stock
Add to Alert List

ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் நோயாளிகளுக்கும் உதவுவதைத் தன் வாழ் நாளின் ஒரே குறிக்கோளாகக் கொண்டார் தெரசா. பிறப்பால் யூகோஸ்லாவியாவைச் சார்ந்தவர் என்றாலும், முழுநேர சேவையில் தன்னை அர்ப்பணித்துக்கொள்ள இந்தியா வந்து சேர்ந்தார் அவர். இறைவன், பளபளக்கும் தேவாலாயங்களில் இல்லை. சேரிகளிலும் குடிசைகளிலும் ஏழைகளின் ரூபத்தில் இருக்கிறார். அவர்களுக்குச் செய்யும் சேவை இறைவனுக்குச் செய்யும் சேவைக்கு ஒப்பானது. அன்னை தெரசாவின் வாழ்க்கை உணர்த்தும் செய்தி இதுதான்.