book

இன்ஃபோஸிஸ் நாரயணமூர்த்தி

Infosys' Narayana Murthy

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சொக்கன்
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183683784
குறிச்சொற்கள் :தொழில், தலைவர்கள், பங்குச்சந்தை, வியபாரம், நிறுவனம், உழைப்பு, முயற்சி
Out of Stock
Add to Alert List

    உலகம் முழுவதும் பரிச்சயமான பெயராக இன்ஃபோசிஸ் மாறியிருக்கிறது. வெறும் 10,000 ரூபாயை முதலாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்தான் இது. ஆனால் நாராயண மூர்த்தியின் அற்புத திறமையால் 10,000 கோடிக்கும் மேல் சம்பாதித்து வெற்றிப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. எப்படி? மிகவும் எளிமையாக, விறுவிறுப்பாக எழுதப்பட்ட இந்த வாழ்க்கை வரலாறைப் படியுங்கள். விடை கிடைக்கும்.