book

ஜப்பானை சுத்திப் பார்க்கப் போறேன்!

Japana Suththi Pakka Poren!

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மருதன்
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :18
பதிப்பு :1
Published on :2006
ISBN :8123682154
Out of Stock
Add to Alert List

இப்புத்தகத்தை பற்றி :

குழந்தைகளுக்குப் பிடித்த எளிய, சுவாரசியமான கதை வடிவம்தான். ஆனால் அறிவியல், புவியியல், தொழில்நுட்பம்,
வரலாறு,கலை, உலக நாடுகள், நம்நாடு, தலைவர்கள் என்று அவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களையே
இக்கதைகளின் ஊடாகச் சொல்கிறோம்.  நாளைய தலைமுறை ஆரோக்கியமான சிந்தனைகளுடன்,அற்புதமான செயலாற்றலுடன் உருவாக வேண்டும் என்று நீங்கள் நினைப்பதைப் போலவேதான் நாங்களும் நினைக்கிறோம். விரும்புகிறோம். அதற்கான சிறு முயற்சியே இந்த புரோடிஜி நூல்கள்.வாசித்துப் பாருங்கள். உங்கள்  குழந்தைகளை, மாணவர்களை வாசிக்கச் சொல்லி உற்சாகப்படுத்துங்கள். நூல்  குறித்த உங்கள் கருத்துகளை அவசியம் எங்களுக்கு எழுதுங்கள். புரோடிஜி மேலும் பொலிவுற அவை நிச்சயம் உதவும்.

                                                                                                                                                  - பதிப்பகத்தார்.

தொடர்புடைய புத்தகங்கள் :

    மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :

    பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :