ரத்தம் விற்பவனின் சரித்திரம் - Raththam Virpavanin Sarithram

Raththam Virpavanin Sarithram - ரத்தம் விற்பவனின் சரித்திரம்

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: யூமா வாசுகி
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789384915087
Pages : 303
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மதராஸ் 300 யாதும் ஊரே
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உங்களுக்குள் ஓடும் ரத்தம் உங்களுக்கு உங்கள் முன்னோர்களிடமிருந்து தலைமுறை தலைமுறையாகக் கைமாறி வந்தது. நீங்கள் எண்ணெய்ப் பலகாரம் விற்கலாம்; உங்கள் இடத்தை விற்றுத் தொலைக்கலாம்; ஆனால், ரத்தம் விற்கக்கூடாது. நீங்கள் ரத்தம் விற்பதைவிட உங்கள் உடலை விற்பதுதான் நல்லது. உங்கள் உடல் உங்களுடையது. ஆனால் ரத்தம் விற்பது என்பதற்கு உங்கள் முன்னோர்களை விற்பது என்பதுதான் அர்த்தம். நீங்கள் உங்கள் முன்னோர்களை விற்றீர்கள்.”

  - ரத்தம் விற்றுவிட்டு வந்த கணவனிடம் ஸூ யுலான்...

  ‘ரத்தம் விற்பவனின் சரித்திரம்’ சீனாவின் மையப்பகுதிக்கு நம்மை இட்டுச் செல்கிறது. சாதாரண சீனர்கள் வாழும் நகரங்களுக்கும் தெருக்களுக்கும் முன்வாசலுக்கும் அடுக்களைக்கும் படுக்கையறைக்கும் நம்மை நகர்த்திச் செல்கிறது. இவர்கள் மாபெரும் வீரர்களோ அல்லது அரசியல்வாதிகளோ இல்லை. கண்ணியத்தோடும் நம்பிக்கையோடும் வாழ எத்தனிக்கும் இவர்களது துணிவும் முனைப்புமே இவர்களை உண்மையான அருஞ்செயல் வீரர்களாக்குகின்றன. இந்நூல் ஒரு மாணிக்கக்கல்.

 • This book Raththam Virpavanin Sarithram is written by and published by Sandhya Pathippagam.
  இந்த நூல் ரத்தம் விற்பவனின் சரித்திரம், யூமா வாசுகி அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Raththam Virpavanin Sarithram, ரத்தம் விற்பவனின் சரித்திரம், யூமா வாசுகி, , Varalatru Novel, வரலாற்று நாவல் , Varalatru Novel,யூமா வாசுகி வரலாற்று நாவல்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy books, buy Sandhya Pathippagam books online, buy Raththam Virpavanin Sarithram tamil book.

ஆசிரியரின் (யூமா வாசுகி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெரிய மரமும் சிறிய புல்லும் - Periya Maramum Siriya Pullum

என் கதை சார்லி சாப்ளின் - En Kathai

கண்ணாடிக் கல்லறை

விளாதிமீர் இல்யீச் லெனின்

சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் - Sooriyanum Chandiranum Natchathirangalum

வானவில் பறவையின் கதை - Vaanavil Paravaiyin Kathai

மஞ்சள் வெயில் - Manjal veyil

ஏழு நிறப் பூ (ரஷ்ய சிறார் கதைகள்)

ஹோய்டி டோய்டி - Hoidi Doidi

சார்லி சாப்ளின் - Charlie Chaplin

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


பொன்னியின் செல்வன் (பாகம் - 1) - Ponniyin Selvan(Part-1)

பாஞ்சாலங்குறிச்சி வீரவாள்

தேன் மலைக் கன்னி

வரலாற்றுக் காட்சிகள் - Varalaatru Kaatchigal

பண்டார வன்னியன் - Pandaara Vanniyan

இலங்கை வேந்தன் எல்லாளன் - Ilangai Venthan Ellalan

திருவாசகம் பாடிய ஶ்ரீ மாணிக்கவாசகர்

காந்தாரி

பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்களும் கொண்ட மூன்று நூல்கள் - Ponniyen Selvan - Complete set

பொன்னியின் செல்வன் - பாகம் 1 - Ponniyen Selvan - Part I

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என்றுதானே சொன்னார்கள் - Endruthane Sonnarkal

பகவத் விஷயத்தை எண்ணும்போது

மனநோயின் மொழி - Mananoyin Mozhi

ஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியா - Angilayerhal Illatha Indiaya

பழகத் தெரிய வேணும்

சைவ சமய வரலாறு - Saiva Samaya Varalaru

பிரபஞ்சமும் டாக்டர் ஐன்ஸ்டினும்

நகரத்தில் மிதக்கும் அழியா பித்தம் - Nagarathil Mithakkum Azhiya Pitham

தரிசனம்

தண்ணீர்ச் சிறகுகள் - Kanneer Siragugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk