book

கோட்டை வீடு

Kotai Veedu

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம. காமுத்துரை
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789384646202
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

ஒவ்வொரு மனிதனின் அடி மனதினுள்ளும் தேடிப் பார்த்தால், தரை தட்டி நிற்கும் கப்பலாய் , ஆழம், புதைந்து கிடக்கும். உறவுகளும் சொந்தங்களும் இல்லாத,மனித வாழ்க்கை கிடையாது. பாசத்திற்கும், அன்பிற்கும், பரிதவிப்பிற்கும் ஏங்காத உறவுகளே இல்லை. இவை இணையும்புள்ளியில்தான் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், ஏதாவது ஒரு புள்ளித் தேர்வு நிகழ்ந்துகொண்டே இருக்கும்.