book

முடிவில் ஒரு திருப்பம்

Mudivil Oru Thiruppam

₹340+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெஃப்ரி ஆர்ச்சர்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :185
பதிப்பு :1
Published on :1988
ISBN :9788184028874
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

ஜெஃப்ரி ஆர்ச்சர், பல நாவல்களையும் சிறுகதைத்தொகுதிகளையும் ஆங்கிலத்தில் எழுதிய பிரிட்டிஷ் எழுத்தாளர்.  ஆயிரம் அல்ல, லட்சம் அல்ல, பல கோடிப்பிரதிகள் விற்கும்  புத்தகங்களை எழுதுபவர் ஜெஃப்ரி ஆர்ச்சர். இவர் எழுதி வெளியாகும் எந்தப்புத்தகமும் , உலக அளவில் அதிகமாக விற்கும் புத்தகங்கள் பட்டியலில் உடனடியாக இடம் பிடித்துவிடும். ஆர்ச்சரின் இந்தப்புத்தகம் பல கதைகள் அடங்கிய ஒரு தொகுப்பு. இவற்றுள் இரண்டே இரண்டு மட்டும்தான் முற்றிலும் கற்பனை. மீதி அனைத்தும் உண்மையில் நடந்தவை. சம்பவங்களில் ஈடுபட்டவர்களே ஆர்ச்சரிடம் தங்கள் கதையைச் சொல்ல, அவற்றுக்கு மெருகூட்டி, வடிவத்தை சற்றே மாற்றி அவர் நமக்குத் தருகிறார். ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு எதிர்பாராத திருப்பம் வருவதுதான் இவை அனைத்துக்கும் பொதுவான ஓர் செய்தி. இந்தப்புத்தகத்தைக் கையில் எடுத்தால், முடிக்காமல் கீழே வைக்கவே முடியாது. என்ன பெட்.

                                                                                                                                                      -  ஜெஃப்ரி ஆர்ச்சர்.