book

அதிரடி தோனி

Adhiradi Dhoni! M.S.Dhoniyin Kadhai

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குலு எசக்கியேல்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :விளையாட்டு
பக்கங்கள் :171
பதிப்பு :1
Published on :2008
ISBN :9789380032115
குறிச்சொற்கள் :வீரர்கள், சரித்தரம், சூப்பர்ஸ்டார்
Out of Stock
Add to Alert List

மகேந்திர சிங் தோனி, எந்த அளவுக்கு அமைதியாகவும் நிதானம் இழக்காமலும் ஆடுகளத்தில் இருக்கிறாரோ, அந்த அளவுக்கு
வெளியே, அடக்கதானவராக உள்ளார். ஆனால் 5 ஏப்ரல் 2005 அன்று விசாகப்பட்டிணத்தில் நடந்த ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் முதல் ரெகுலர் விக்கெட்கீப்பராக அவர் அடித்த சதத்தின்மூலம் உலகத்தின் கவனத்தைக் கவர்ந்தபோது, மனத்தில் தோன்றிய சில வார்த்தைகள், முரட்டு சக்தி' ' கொலைவெறி , பேயாட்டம் போன்றவை. அன்றைய தினத்தின் அற்புதமான ஆட்டத்தோடு , தலைக்கவசத்துக்குக் கீழே தெரியவந்த நீண்ட தலைமுடி, சூரிய வெளிச்சத்தில் மின்னிய சிவப்புச் சாயம் ஆகியவை, கண்காணாத சிறிய நகரத்திலிருந்து வந்த மகி தோனியை, ராக் ஸ்டாருக்கு உரிய பிரபலத்தன்மை கொண்ட ஒரு விளையாட்டு நட்சித்திரமாக மாற்றியது. இவ்வளவு பெரிய நட்சித்திரமாக இவர் ஆனது எப்படி, ஆட்டத்துக்கு ஆட்டம் இவர் வளர்ந்தது எப்படி என்பதை அறியப்பட்ட விளையாட்டுத்துறை எழுத்தாளர் குலு எசக்குயேல் தனது அளவான, சிறப்பான எழுத்தால் சொல்கிறார். அதிரடி தோனி, இந்திய கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டார் எம்.எஸ். தோனியின்  வாழ்க்கைக் கதை.

                                                                                                                                                       - குழு எசக்கியேல்.