சூரியன் - Suriyan

Suriyan - சூரியன்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: அ.வெ. சுகவனேச்வரன்
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
ISBN : 9788183688956
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சூரியன், தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, தகவல்கள்
6 படை வீடுகள் சாந்தோக்ய உபநிஷத்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பொழுது புலர்கிறது! உலகமே துயில் நீங்கி விழித்தெழுகிறது! எல்லாப் பிராணி-களும் புத்துயிர் பெறுகின்றன. புள்ளினங்கள் கூட்டிலிருந்து பறந்தோடுகின்றன. பிராணிகள் துள்ளிக் குதிக்கின்றன. மனிதர்கள் உற்சாகமாக காலைக் கடன்களை முடித்து, தத்தம் அலுவல்களைக் கவனிக்கிறார்கள். இவையெல்லாம் எதனால் சாத்தியமா-கின்றன? சூரியன் உதிப்பதால்தான்!

  சூரியனின் பெருமை,சூரிய கிரகணத்தின்-போது நன்கு விளங்கும். கிரகண சமயத்தில் பறவைகள் நிசப்தமாக மரங்களில் அமர்ந்திருக்கும். விலங்குகள் அசைவற்று அவை இருக்குமிடத்திலேயே நின்றுகொண்டு இருக்கும். கண்களுக்குத் தீங்கு நேரிடும் என்ற பயத்தில் மக்கள் வீடுகளிலேயே தங்கியிருப்பார்கள். கர்ப்பிணிப் பெண்கள் வெளியே தலைகாட்டமாட்டார்கள். இப்படியாக, அந்தக் குறிப்பிட்ட சமயத்தில் உலகமே ஸ்தம்பித்திருக்கும். இந்தக் காரியங்களுக்கு எல்லாம் காரணம் இல்லாமலா? ஆதிகாலம் முதல் இன்றுவரை நாம் தெய்வமாகப் போற்றி வழிபடும் ஆதவனைப் பற்றிய அத்தனை தகவல்களையும் நீங்கள் இந்நூலில் அறியப்போகிறீர்கள்.

 • This book Suriyan is written by and published by Varam Veliyeedu.
  இந்த நூல் சூரியன், அ.வெ. சுகவனேச்வரன் அவர்களால் எழுதி வரம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Suriyan, சூரியன், அ.வெ. சுகவனேச்வரன், , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,அ.வெ. சுகவனேச்வரன் ஆன்மீகம்,வரம் வெளியீடு, Varam Veliyeedu, buy books, buy Varam Veliyeedu books online, buy Suriyan tamil book.

ஆசிரியரின் (அ.வெ. சுகவனேச்வரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சாந்தோக்ய உபநிஷத் - Santhokya Ubanishath

குமார சம்பவம் - Kumara Sambavam

பிரம்ம சூத்திரம்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


தாயுமானவர் இயற்றிய பைங்கிளி கண்ணி

நாமக்கல் தெய்வங்கள் - Naamakkal Dheivangal

அபிராமி அந்தாதி விளக்கவுரை பாகம் 1

ஞானியர் பூமி

சந்தேக நிவாரணி - Ambhetkhar Maanavarkalukku Sonnathu

காரிய சித்தி தரும் மந்திரங்கள்

இறைவனின் எண்வகை வடிவங்கள் - Iraivanin ennvagai vadivangal

திருவாசகம் திருச்சதகம்

மர்ம எண்களும் பஞ்சாட்சர ரகசியமும் - Marma yengalum panchatsara ragasiyamum

சிந்தையிலே வாசம் செய்யும் சித்தர்களின் சுவாசம் - Sindhaiyile Vaasam seiyum siddhargalin Suvasam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேவி மகாத்மியம் - Devi Mahathmiyam

சித்தர் பூமி சதுரகிரி - Siddhar Bhoomi Sadhuragiri

திருமந்திரம் - Thirumanthiram

சனீஸ்வரன் - Saneeshwaran Nallavana/Kettavana?

தரிசனங்கள் - Dharisanangal

பாடிக்களித்த 12 பேர் - Paadi Kaliththa 12 Paer

அஷ்டோத்திர அணிவகுப்பு - Astothira Anivaguppu

யோகம் - Yogam

6 படை வீடுகள் - 6 Padai Veedugal

மலையனூர் மாகாளி - Malayanur Makali

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk