book

லஷ்மி குபேர பூஜை

Selvaththai Alliththarum Lakshmi Kubera Poojai

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சந்திரசேகர சர்மா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183685870
குறிச்சொற்கள் :பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
Add to Cart

லக்ஷ்மியின் கடைக்கண் பார்வை நம் மேல் விழாதா என ஏங்கித் தவிப்போரும் குபேர சம்பத்து நம் வாழ்வில் வராதா என எண்ணுவோரும் பலர் உண்டு இவ்வுலகில்!

லக்ஷ்மியைப்பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் குபேரனைப்பற்றி?

கனகதாரா ஸ்தோத்திரம் வந்த கதை பலருக்கும் தெரியும். ஸ்ரீஸ்துதி வந்த கதை தெரியுமா? குபேரன் யார்? அவன் எப்படிப்பட்டவன்? வழிபடும் நிலைக்கு அவன் கொண்டாடப்படுவது எவ்விதம்? லக்ஷ்மியோடு சிறப்பித்துப் பேசும் அளவுக்கு குபேரனுக்கு என்ன தனிச்சிறப்பு? குபேரனின் மற்ற சிறப்பம்சங்கள் என்ன? - இதுபோன்ற பல கேள்விகள் உங்களுக்குள் இருக்கலாம்.

- இப்படியாக லக்ஷ்மி மற்றும் குபேரன் குறித்து பல சிறப்பான கதைகளும் தகவல்களும் மற்றும் அவர்கள் அருளைப்பெற லக்ஷ்மி குபேர பூஜையை எப்படிச் செய்யவேண்டும் என்பதை விளக்கமாகத் தெரிவிக்கும் வழிகாட்டியாகவும் உள்ளது இப்புத்தகம். இப்புத்தகத்தைப் படித்து முடிக்கையில், நம் வீட்டிலும் இந்தப் பூஜையைச் செய்துவிடலாம் என்ற ஆவல் உங்களுக்குள் எழுவது நிச்சயம்!