குமார சம்பவம் - Kumara Sambavam

Kumara Sambavam - குமார சம்பவம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: அ.வெ. சுகவனேச்வரன்
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
ISBN : 9788183684255
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சம்பவம், காதல், காவியம், பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
மதுராந்தகம் ஸ்ரீ ஏரி காத்த ராமர் வேதம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • காளிதாசனின் கைவண்ணத்தில் உருவான சிவ பார்வதி காதல் வைபவம்தான் குமாரசம்பவம். அமரத்துவம் பெற்று இலக்கிய வானில் சிரஞ்சீவியாகச் சுடர்விடுகிறது இந்தக் காவியம்.

  இந்திய தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர், கவி காளிதாசனின் காதலர். குமாரசம்பவத்தை இப்படிக் குறிப்பிடுகிறார் தாகூர் - 'எல்லையில்லாத திரையில் வரைந்த ஓவியம் இது. காதலின் நிரந்தரத் தன்மையை வர்ணிக்கிறது. காதல் கொண்ட இதயத்தின் தூண்டுதல்களையும் வேண்டுகோளையும் தியாகத்தையும் இது விளக்குகிறது. காவியத்தின் முடிவில் காதல் ஜெயிக்கிறது. நூலாசிரியர் அ.வெ. சுகவனேச்வரன் சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். பொருள் ஆழம், எளிமை, இனிமை... முக்கனிகளாக இந்தமூன்றும் அமைந்து இவரது எழுத்தை ருசி ஆக்குகின்றன

 • This book Kumara Sambavam is written by and published by Varam Veliyeedu.
  இந்த நூல் குமார சம்பவம், அ.வெ. சுகவனேச்வரன் அவர்களால் எழுதி வரம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kumara Sambavam, குமார சம்பவம், அ.வெ. சுகவனேச்வரன், , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,அ.வெ. சுகவனேச்வரன் ஆன்மீகம்,வரம் வெளியீடு, Varam Veliyeedu, buy books, buy Varam Veliyeedu books online, buy Kumara Sambavam tamil book.

ஆசிரியரின் (அ.வெ. சுகவனேச்வரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சூரியன் - Suriyan

பிரம்ம சூத்திரம்

சாந்தோக்ய உபநிஷத் - Santhokya Ubanishath

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


யோகசாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை

ஸ்ரீமத் பாகவத ஸாரம் இரண்டாம் பாகம் - Srimadh Bhagavad Saaram Irandaam Paagam

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 2 - Kannadhasanin Arthamulla Indhu Madham - 2

ஸ்ரீ கந்த புராணம் - Sri Kandha Puranam

அறுபத்து மூவரின் அற்புதப் பெருமைகள் - Arubaththu Moovarin Arpudha Perumaigal

சித்தர்களின் குண்டலினி மகாசக்தி

பிறவிப் பயன்பெற பிரார்த்தனைக் களஞ்சியம்

குறையொன்றுமில்லை எட்டாம் பகுதி

ஆத்மார்த்த பூஜை முறைகள் - Aathmaarththa Poojai Muraigal

திக்கெட்டும் திருமுருகன் - Thikettum thirumugam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நல்ல சேதி சொல்லும் சாமி - Nalla Sedhi Sollum Saami

சைவ சித்தாந்தம் - Saiva Sidhantham

கூவாகம் கூத்தாண்டவர் - Koovagam Koothandavar

குருவே சரணம் - Guruve Saranam

கிரிவலம் - Girivalam

இது உங்கள் குழந்தைக்கான ராமாயணம் - Ithu Ungal Kuzhanthaikkana Ramayanam

அஷ்டோத்திர அணிவகுப்பு - Astothira Anivaguppu

சிரஞ்சீவி - Chiranjeevi

பூஜை ரூம் - Poojai Room (Slokas)

கனவு கண்டேன் தோழி - Kanavu Kanden Thozhi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk