book

தமிழ்நாட்டுத் திருவிளக்குகள்

Tamilnaatu Thiruvilakkugal

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. இராகவன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :271
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789381343906
Out of Stock
Add to Alert List

அகல் விளக்கு, குத்து விளக்கு, சரவிளக்கு, அடுக்கு விளக்கு, லட்சுமி விளக்கு என எண்ணற்ற திருவிளக்குகள், தமிழரின் வாழ்வியல் நிகழ்வுகள் அனைத்திலும் நிறைந்து ஒளி வீசுகின்றன. தீபத்திற்கு திருநாள் கொண்டாடும் சமூகம் தமிழ்ச் சமூகம். இறைவனை ‘சோதியாய் சுடராய் சூழ்ஒளி விளக்காய்’ வணங்கும் தமிழர்களின் சிற்பச் செல்வம் திருவிளக்குகள்.