இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

Ilaignane Relax Please - இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சுவாமி சுகபோதானந்தா
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760842
Pages : 239
பதிப்பு : 11
Published Year : 2016
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை
அழகின் ரகசியம் நீங்கள் கேட்டவை வேளாண்மை மீன்வளம் கால்நடை செலவில்லா தொழில்நுட்பங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த உலகில் ஏதாவது சாதனை நிகழ்த்த வேண்டுமானால் அது இளைய சமுதாயத்தால் மட்டுமே முடியும். சுவாமி விவேகானந்தர்கூட, 'இந்த உலகை மாற்றியமைக்க 100 மனிதர்களைத் தாருங்கள் என்று கேட்காமல் 100 இளைஞர்களைத் தாருங்கள்' என்றுதான் கேட்டார். தமிழின் முதல் தர வரிசையிலிருக்கும் மனசே... ரிலாக்ஸ் ப்ளீஸ்!' புத்தகத்தின் மூலம் தமிழ் வாசக உலகைப் புரட்டிப் போட்ட சுவாமி சுகபோதானந்தா அந்த உண்மையை நன்கு உணர்ந்தவர். நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி, தடைகளைத் தகர்த்தெறிந்து, திக்கு திசை தெரியாமல் பாயும் காட்டற்று வெள்ளமான‌ இளைய சமுதாயத்தை அணைகளுக்குள் அடக்கி, விளைநிலங்களுக்குத் திருப்பி, ஆக்கபூர்வமான ஆறாக மாற்றவேண்டியது பெரியோரின் கடமையல்லவா..? அதை நன்கு உணர்ந்து இளைய சமுதாயம் நின்று கேட்கும் வண்ணம் அறிவுபூர்வமான, அறிவியல்பூர்வமான உதாரணங்களை 'இளைஞனே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' என்ற இந்த நூலில் சொல்லி ஆற்றுப்படுத்தியிருக்கிறார் சுவாமி சுகபோதானந்தா. அன்பின் வரிகளை பல்வேறு மதங்களில் இருந்து மேற்கோள் காட்டுவதிலாகட்டும்... உற்சாக வரிகளை பெரும் சாதனையாளர்களின் வாழ்க்கையில் இருந்து உதாரணம் காட்டுவதிலாகட்டும்... சொல்ல வந்த கருத்தை அழகான கதை மூலம் சுவாரஸ்யமாகச் சொல்வதிலாகட்டும்... சுகபோதானந்தா, சுகமான போதனை மூலம் ஆனந்தத்தை வழங்குவதில் வல்லவர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

  • This book Ilaignane Relax Please is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ், சுவாமி சுகபோதானந்தா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ilaignane Relax Please, இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ், சுவாமி சுகபோதானந்தா, , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,சுவாமி சுகபோதானந்தா சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Ilaignane Relax Please tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஆம்; நம்மால் முடியும்! - Aam;NammaalMudiyum!

உழைக்க உழைக்க சிரிப்பு வருது... - Ulakka ulakka Sirippu Varathu..

மனசே, நீ ஒரு மந்திரச்சாவி - Manase ,nee oru mandhirachaavi

மனம் மலரட்டும் - Manam Malaratum

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2) - Manase relax Please(part 2)

மந்திரச் சொல்! - Manthira sol!

முன்னேற மூன்றே சொற்கள்

இனி எல்லாம் ஜெயமே - Ini ellaam jeyame

நீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan

இட்லி, ஆர்கிட் மன உறுதி! - Idli, Arkit Mana Uruthi!

ஆசிரியரின் (சுவாமி சுகபோதானந்தா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ் - Pannae Relax Please

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1) - Manase Relax Please (part 1)

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2) - Manase relax Please(part 2)

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


மேன்மைக்கான வழிகாட்டி பாகம் 1 - Menmaikaana Vazhikaatti Part 1

வாழ்க்கையை வசந்தமாக்கும் வெற்றிச் சிந்தனைகள்

Daily Inspiration

Power Your Mind

வெற்றி முத்துக்கள் - Vettri Mutthugal

தன்னை அறிதல்; இன்னொரு வாழ்க்கை - Thannai Aridhal: Innoru Vaazhkkai

திறமையை பட்டை தீட்டுங்கள் - Thiramaiyai Pattai Theetungal

மூவாயிரம் தையல்கள்

உழைப்பால் உயர்வோம் - Ulaipaal Uyarvoam

யானி - ஒரு கனவின் கதை - Yanni : Oru Kanavin Kadai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குற்றவாளிகள் ஜாக்கிரதை - Kutravaligal Jagirathae

சாதி தேசத்தின் சாம்பல் பறவை - Saathi Desathin Saambal Paravai

உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 2) - Uchi Mudhal Ullangaal Varai (part 2)

பெட்ரோலின் கதை - Petrolin Kathai

மௌனம் கலையட்டும் - Mounam Kalaiyattum

கலை டாஸ் கோப் - Kalai Taas Cope

நோய் எதிராற்றலும் பரிபூரண ஆரோக்கியமும் - Noei Ethiraatralum Paripoorna Aarokyamum

துப்புரவுத் தொழிற்சாலை - Thuppuravu Tholirchaalai

விகடன் 1000 நூற்றாண்டுப் பயணம் (சம்பவங்கள், சாதனைகள், சரித்திரங்கள்)

அசோகர் பேரரசரின் காலமும் பெருமையும் - Ashokar Perarasarin Kalamum Perumaiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk