book

நரசிம்மா

Narasimma

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி.எஸ். ராஜரத்தினம்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183683104
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு
Add to Cart

அவதாரங்களில் - தனிச்சிறப்பு வாய்ந்தது நரசிம்ம அவதாரம். நாளை என்பதே நரசிம்மனுக்குக் கிடையாது. அதாவது கண நேர அவதாரம். தூணிலிருந்து வெளிப்பட்டார்,அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காத்தார். இந்த அவதாரம் சொல்லும் சேதி, நினைத்த அடுத்த நாழிகையில் நம் குறைகள் தீர்க்கப்படும் என்பதே!அவனைத் துதிப்பவர்களின் கஷ்டங்களும்,நாளை என்றில்லாமல் இன்றே கரைந்தோடுகிறது.