உணவு யுத்தம் - Unavu Utham

Unavu Utham - உணவு யுத்தம்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766141
Pages : 279
பதிப்பு : 3
Published Year : 2016
விலை : ரூ.260
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பசியாற்றும் பாரம்பரியம் (சிறுதானிய உணவு செய்முறைகள்) கைக்கு எட்டும் தூரத்தில் அழகு 6 லிருந்து 60 வரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு’ என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, ‘உணவு என்பது மருந்து’ என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு. முதல் நிலையில் உடலுக்கு எது நன்மை என்று ஆராயாமல் ஃபாஸ்ட், ஜங்க் ஃபுட்களையும், காற்றடைத்து உப்பிய உரையில் -‘படம் எடுத்து ஆடும்’, காரசாரமான நாகரீக பொட்டேடோ சிப்ஸ்களையும் வரட்டு கௌரவத்துக்காக உண்பது. தற்கால நிலையில் கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் வாய் ருசிக்காக மட்டுமே வசீகரமான உணவுகளை உட்கொள்கின்றனர் என்ற ஆதங்கத்தையும், எதிர்கால சந்ததியைப் பற்றிய கவலையையும் தவறான உணவை உண்பதை எப்படித் தவிர்த்து ஆரோக்கியத்துக்காக நம் பாரம்பரிய உணவை உண்பது என்பதைப் பற்றியும் விரிவாக எழுதி, ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் நூல் ஆசிரியர். யுத்தம் என்றாலே தனி நபர் ஒருவரின் போராட்டமல்ல; நாடே ஒன்று இணைந்து யுத்தம் புரிய வேண்டிய வலிமையான எதிரி ஒருவன் இருக்கிறான் என்று புரியும். உலகச் சந்தை என்ற போர்வையில் சுயநலக்காரர்கள் கடை விரிக்கும் எதிரியைப் புரிந்துகொண்டு தீய உணவுக்கும், நோய்களை உண்டாக்கும் உணவுக்கும் எதிராகப் போராட வேண்டி இருப்பதை விளக்குகிறார். பாரம்பரிய தானியங்களின் நன்மைகளையும், உணவு தயாரிக்கும் பக்குவத்தையும் நாம் அசட்டை செய்வதைப் புரிந்துகொண்டு, வளரும் நம் சந்ததிக்கு சரியான விழிப்பு உணர்வை ஏற்படும் விதத்தில் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. ஜூனியர் விகடனில் தொடராக வந்து வாசகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது. அடுத்த சந்ததியையும் தோள் சேர்த்துக்கொண்டு யுத்தத்தை வெற்றிகரமாக முடிப்பது இப்போது நம் அனைவர் கையிலும் இருக்கிறது!

  • This book Unavu Utham is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் உணவு யுத்தம், எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Unavu Utham, உணவு யுத்தம், எஸ். ராமகிருஷ்ணன், , Samayal, சமையல் , Samayal,எஸ். ராமகிருஷ்ணன் சமையல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Unavu Utham tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெயர் இல்லாத ஊரின் பகல் வேளை

நெடுங்குருதி - NEdungkuruthi

மலைகள் சப்தமிடுவதில்லை - Malaikal Sapthamiduvathillai

காண் என்றது இயற்கை

நம் காலத்து நாவல்கள் - NAm Kalaththu NAvalkal

கூழாங்கற்கள் பாடுகின்றன - Kozhankargal Paadukindrana

அக்கடா

I Need Growth - I Need Growth

அயல் சினிமா - Ayal Sinima

காசுக்கள்ளன் - Kaasukkallan

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


அறுசுவை சமையல் களஞ்சியம் (பெண்களுக்கான பல்சுவைக் குறிப்புகளுடன்)

விதம் விதமாய் சாதம், குழம்பு பொரியல் வகைகள்

ஒரு பிடி பிடிங்க தாமுவின் சுவை கூட்டும் சைவ சமையல் - Damuvin Oru Pidi Pidinga!

இன்று என்ன சமைக்கலாம்

உருண்டை வகைகள் - Urundai Vagaigal

105 இனிப்பு வகைகள் (Sweet Items) - 105 Inippu Vagaigal (Sweet Items)

தாமுவின் எளிய டிபன் வகைகள்

ஆச்சி சமையல் சைவம் - Aachi Samayal (Saivam)

சைடு டிஷ் வகைகள் - Side Dish

கீரை-காளான் சமையல்-அப்பளம்-வடகம்-வற்றல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாண்டியநாட்டில் பரமன் திருவிளையாடல்கள் - Pandianaatil Paraman Thiruvilayadalhal

உள்ளதைச் சொல்கிறேன் - Ullathai solgiraen

ரொமான்ஸ் ரகசியங்கள்! - Romance ragasiyangal

24X7 கல்யாணம் - 24X7 Kalyanam

இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு - Indiya Desiya Iyakathin Varalaru

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 1) - Kandupidithathu Eppadi?(part 1)

திறந்திடு மனசே - Thiranthidu Manase

மகா காளி - Maha Kaali

உடல்நலம் காக்க உன்னத வழிகள் - Udalnalam Kaaka Unnatha Vazhigal

ஆன்லைனில் A to Z - Onlineil A to Z

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk