தட்சிணாமூர்த்தி வழிபாடு - Thatchinaamoorthi Valipaadu

Thatchinaamoorthi Valipaadu - தட்சிணாமூர்த்தி வழிபாடு

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: செங்கோட்டை ஸ்ரீராம் (Sengotai Sriram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760828
Pages : 160
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம்
கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 2) அழகின் ரகசியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தெய்வ வழிபாடு என்பது, மனித நாகரிகம் தோன்றிய காலம் தொட்டு ஏதோ ஒரு வகையில் நடைபெற்று வருகிறது. நம் முன்னோர் பல வழிகளில் முயன்று தெய்வ வழிபாட்டு முறையை வகுத்துள்ளனர். அந்த வழிபாடு பயன் தரத்தக்க வகையில் அமைவதற்கு பூஜை முறைகள் சிலவற்றையும் வகுத்துள்ளனர். அத்தகைய வழிபாட்டு முறைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடும் ஒன்று. நவக்கிரகங்களில் ஒன்றாகத் திகழும் குரு பகவானும் தட்சிணாமூர்த்தியும் ஒன்றா? இல்லை என்றால், அவர்கள் இருவரும் எந்த வகையில் வேறுபடுகின்றனர்? அப்படி வேறுபட்டவர்களானால், குரு பகவானுக்குச் செய்யும் பூஜைகளை ஏன் தட்சிணாமூர்த்திக்கு செய்கின்றனர்? தட்சிணாமூர்த்தி வழிபாடு எப்படிப்பட்டது? அதை எப்படி மேற்கொள்ள வேண்டும்? அந்த வழிபாட்டால் ஏற்படும் பயன் என்ன? _ இவற்றுக்கான விளக்கங்களை இந்த நூலில் பதிவு செய்துள்ளார் செங்கோட்டை ஸ்ரீராம். தட்சிணாமூர்த்திப் பெருமான் அருள் பாலிக்கும் முக்கியத் திருத்தலங்கள், அவற்றுக்குச் செல்லும் வழி, அந்தத் தலத்தின் சிறப்புகள், தட்சிணாமூர்த்தியை வழிபடும் முறை, மந்திரங்கள், தோத்திரங்கள், பலன் தரக் கூடிய வகையில் அவரை எப்படி பூஜிக்க வேண்டும் _ என்பது போன்ற அரிய தகவல்களும் இதில் நிறைந்துள்ளன. குரு பரிகாரம் என்று பரிகாரத் திருத்தலம் நோக்கிச் செல்பவர்களுக்கு இது ஒரு பயனுள்ள வழிகாட்டி. குரு பரிகாரம் செய்யும் முறைகளும் பூஜை மற்றும் பலன்களும் நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. எல்லோருக்கும் பொதுவான வகையில் குரு பகவானையும் தட்சிணாமூர்த்தி கடவுளையும் வழிபடும் முறையும் விளக்கப்பட்டுள்ளது. பூஜை முறைகளுக்கான விளக்கப்படங்களும், தட்சிணாமூர்த்தி வடிவப் புகைப்படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள் நன்றாகப் படித்து, ஞானம் பெற வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கும், தட்சிணாமூர்த்தி வழிபாட்டைத் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்த நூல் நிச்சயம் உதவும்.

  • This book Thatchinaamoorthi Valipaadu is written by Sengotai Sriram and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தட்சிணாமூர்த்தி வழிபாடு, செங்கோட்டை ஸ்ரீராம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thatchinaamoorthi Valipaadu, தட்சிணாமூர்த்தி வழிபாடு, செங்கோட்டை ஸ்ரீராம், Sengotai Sriram, Aanmeegam, ஆன்மீகம் , Sengotai Sriram Aanmeegam,செங்கோட்டை ஸ்ரீராம் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Sengotai Sriram books, buy Vikatan Prasuram books online, buy Thatchinaamoorthi Valipaadu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தினம் தினம் திருநாளே! - Thinam thinam Thirunale!

தத்துவ ஞானம் - Thathuva Gnyanam

ஆலயம் தேடுவோம் (பாகம் 2) - Aalaym Theduvoam (part 2)

ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே - Aandavan Maruppum Aanmeegame

சதுரகிரி யாத்திரை - Sathuragiri Yathirai

அவதார புருஷன் - Avathara Purusan

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 2) - Iyam Pokkum Aanmeegam (part 2)

ஆசிரியரின் (செங்கோட்டை ஸ்ரீராம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மறந்துபோன பக்கங்கள் - Maranthu pona pakkangal

சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு? - Sadangugal…Sambrathayangal…Enn?Etharku?

1857‍-ல் தமிழ் மண் - 1857- il Tamil Mann

மகா சுதர்ஸன வழிபாடு - Maha Sudharsana Valipaadu

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


வடலூரார் வாய்மொழி

குருக்ஷேத்திரம் - Gurukshethram

திருப்புல்லாணி யமக அந்தாதி மூலமும் உரையும்

மகா அவதார் பாபாஜி

திருவண்ணாமலை தல வரலாறு

பொங்கல் - Pongal

கம்ப ராமாயணம் - Kamba Ramayanam

திருவண்ணாமலை தீபத்தின் மகிமையும் வரலாற்றுச் சுவடுகளும்

பிறவிப் பயன்பெற பிரார்த்தனைக் களஞ்சியம்

திருமூலர் அருளிய திருமந்திர சாரம் - Thirumoolar Arulia Thirumanthira Saaram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காந்தி தாத்தா கதைகள் - Gandhi Thatha kathaigal

சிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்)

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி - Kapalotiya Tamilan V.O.C

உடல் இயந்திரம் - Udal Eyanthiram

சிறப்புச் சிறுகதைகள் 1 to 15 - Sirappu Sirukathaigal

வீரத்துறவி விவேகானந்தர் - Veerathuravi Vivekanadhar

துலக்கம் ஒரு பிழையின் மறுவிசாரணை - Thulakkam Oru Pizhaiyin Maruvisaaranai

கனாக் கண்டேன் தோழி - Kana kanden thozhi

புகைப்பதை நிறுத்துவோம் - Pugaipathai Niruthuvoam

என் வழி தனி வழி - En Vazhi Thani Vazhi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk