book

யோக வேதம்

Yoga Vedham

₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. வெங்கட்ராமன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சித்தர்கள்
பக்கங்கள் :307
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184462999
Out of Stock
Add to Alert List

உன்னால் படைக்கப்பட்ட ஒன்றின்மீது நீ ஆசைப்படுவதும், அதற்கு அடிமையாவதும், அதை அடைய நினைப்பதும் எவ்வளவு அறியாமை என்பதை நீ அறிந்துகொண்டால் உன்னால் படைக்கப்பட்ட அனைத்தும் உன்னில் இருந்து உருவான தோற்றங்களே என்பதை நீ புரிந்துகொண்டால் போதும். அன்றே உன்னால் உன்னைச் சுற்றி உருவான மாயை எனும் சுழற்சி உனக்குள்ளே கரைந்து மறைந்து காணாமல் போய்விடும். அவ்வாறு என்று கரைகிறதோ அன்றே நீ சுயம்புவாக ஜோதிப் பிழம்பாக இருப்பதைப் புரிந்து கொள்வாய் என்பதே இந்த மாபெரும்  சூத்திரமாகும்.