book

விஷ்ணு சஹஸ்ரநாமம் லலிதா சஹஸ்ரநாமம்

Vishnu Sahasranamam, Lalitha Sahasranamam

₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாசுதேவ்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183682411
குறிச்சொற்கள் :பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
Out of Stock
Add to Alert List

விஷ்ணு சஹஸ்ரநாமம் - மகாபாரதத்தில் உபதேசிக்கப்பட்ட தனிச்சிறப்பைப் பெறுகிறது. லலிதா சஹஸ்ரநாமம், பிரமாண்ட புராணத்தில் அருளப்பட்ட பராசக்தியின் பேராற்றலை விவரிக்கிறது. தமிழ்நாட்டுக்கும் லலிதா சஹஸ்ரநாமத்துக்கும் ஒரு தொடர்புண்டு. 'பாஷாரூபா' என்று தேவி இதில் வர்ணிக்கப்படுகிறாள். மொழி (பாஷை) வடிவில் இருக்கும் அன்னை. தமிழகத்தில் மட்டுமே 'தமிழ்த்தாய் வாழ்த்து' என்று மொழியைப் போற்றிப்புகழும் வழக்கம் உண்டு. வெகு சிறப்பாகப் பாராயணம் செய்யப்படும் இரண்டு சஹஸ்ரநாமங்களைத் தொகுத்து எல்லோரும் படிக்கும்வண்ணம் பெரிய எழுத்துகளில் இந்நூல் வெளிவந்திருப்பது இன்னொரு சிறப்பு.

Vishnu Sahasranamam has a special place of being given as advice in Mahabharata. Lalitha Sahasranamam explains the great power of Parasakthi glorified in Bramanda Purana. There is a link between Lalitha Sahasranamam and Tamil Nadu. Devi is described in it as 'Basha Ruba'. Mother in the form of language. Only in Tamil Nadu we have Tamil Thai Vaazhthu (Greetings to Mother Tamil), the tradition of praising language in the form of Mother. That it has given these two much memorized sahasra namams in big letters for the convenience of memorizers is another salient feature of this book.