book

ஆன்மிக ஸ்வீட் ஸ்டால்

Aanmiga Sweet Stall

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரபு சங்கர்
பதிப்பகம் :வரம் வெளியீடு
Publisher :Varam Veliyeedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183682251
குறிச்சொற்கள் :பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
Out of Stock
Add to Alert List

அத்தை, பாட்டி, மாமா என்ற அன்பு கலந்த கலாசாரம், காலத்தின் சீற்றத்தில் கரைந்துவிட்டது. இப்போதெல்லாம் அவர்கள் நம் வீட்டில் இல்லை. அவரவர் வீட்டில் இருக்கிறார்கள். இல்லத்தில் முதியோர் இல்லை. பாவம்! 'முதியோர் இல்லத்தில்' இருக்கிறார்கள். அவர்கள் அன்பு மட்டுமா ஊட்டினார்கள்? அறநெறியும் புகட்டி அல்லவா நம்மை வளர்த்தார்கள்! பத்து வயதுக்குள் சிறுவர் - சிறுமியருக்கு ராமாயண, மகாபாரதம் தெரிந்த பொற்காலம் துரதிருஷ்டவசமாகப் போயேவிட்டது. அந்தப் பெருங்குறையைத் தீர்க்கவந்திருக்கிறது இந்நூல். குழந்தைகளும் படிக்கலாம். பெரியவர்களும் படித்து ரசித்து அவர்களுக்குச் சொல்லலாம் என்கிற வகையில், தித்திக்கும் ஆன்மிகக் கதைகள் இவை. நூல் ஆசிரியர் பிரபு சங்கர், குமுதம் பக்தி இதழில் பக்தி ரசம் தளும்ப எழுதி வந்தவர்.

The culture that included aunt, grandma and uncle has dwindled in the fury of time. Nowadays, they are not in our homes but in their respective homes. The aged are not to be found in our homes but in the Homes for the Aged. Did they give us love and affection only? Did they not bring us up by feeding us with moral virtues? The golden time in which ten year old lads and lasses knew Ramayana and Mahabharatha has gone from us unfortunately. This book has come to fill that great gap. These are sweet spiritual stories that children as well as the grown-ups can read, enjoy and relate to the kids. Prabu Shankar, its author, used to write articles that brimmed with piety in Kumudan Bakti magazine.