வீட்டில் செய்ய விசேஷ பூஜை - Veettil Seiya Vesesha poojai

Veettil Seiya Vesesha poojai - வீட்டில் செய்ய விசேஷ பூஜை

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஸ்வாமி நித்ய முக்தானந்தா
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
ISBN : 9788183682213
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பூஜை, கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
சுடர் விடும் சூப்பர் ஸ்டார் சந்தேக நிவாரணி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • எல்லோரும் தங்கள் வீட்டில் செய்துமகிழும் வகையில் எளிமையாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது இந்நூல். வேதங்களிலும் நாதங்களிலும் கடவுள் வாழ்கிறான். அந்தப் பரம்பொருளை உங்கள் இல்லங்களுக்கும் எழுந்தருளச் செய்து ஒரு பரமானந்த 'எனர்ஜி'யைக் கொண்டுவருவதே இதன் நோக்கம். இத்தனை எளிய முறையில் 16 வகை பூஜைகளையும் சொல்லித்தரும் நூல் தமிழில் வெளிவருவது இதுவே முதல்முறை. நூல் ஆசிரியர் ஸ்வாமி நித்ய முக்தானந்தா ஆர்ஷ வித்யாவ்ருக்ஷம் என்னும் அமைப்பை ஏற்படுத்தி, கடந்த பத்து வருஷங்களுக்கும் மேலாக ஈரோட்டிலும் சுற்றியுள்ள ஊர்களிலும் வேதாந்த வகுப்புகள், சம்ஸ்க்ருத வகுப்புகள், சிறுவர்களுக்கான வேத பாரம்பரிய கல்வித் திட்டம் ஆகியவற்றை நடத்திக்கொண்டிருக்கிறார். இன்னொரு சிறப்பு உண்டு இவருக்கு. ஸ்வாமி தயானந்த சரஸ்வதியின் சீடர் இவர்!

  This book has been edited in such a simple way that all can make it in their homes. God lives in Vedas and Nada (Music). The aim of this book is to invoke the Divine make it present in and bring that blissful energy to your houses. This is the first time that such a simple book which teaches all the 16 kinds of pujas comes out in Tamil. Swamy Nitya Muktananda the author was the founder of Arsha Vidyavrusham and has been conducting classes on Vedanta, Sanskrit and education for children on Vedic lines for more than ten years in Erode and in many towns and villages around. That he is the disciple of Swamy Dayananda Saraswati is another feather in his cap.

 • This book Veettil Seiya Vesesha poojai is written by and published by Varam Veliyeedu.
  இந்த நூல் வீட்டில் செய்ய விசேஷ பூஜை, ஸ்வாமி நித்ய முக்தானந்தா அவர்களால் எழுதி வரம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Veettil Seiya Vesesha poojai, வீட்டில் செய்ய விசேஷ பூஜை, ஸ்வாமி நித்ய முக்தானந்தா, , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,ஸ்வாமி நித்ய முக்தானந்தா ஆன்மீகம்,வரம் வெளியீடு, Varam Veliyeedu, buy books, buy Varam Veliyeedu books online, buy Veettil Seiya Vesesha poojai tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


அபிராமி அந்தாதி விளக்கவுரை பாகம் 2

அருட்பெருஞ்ஜோதி ஞானச் சித்தர்

பண்பியல் : 3-ஆம் வகுப்பு - Panbiyal: 3 am Vakuppu

அத்தியாயம் 20: தாஹா தஃப்ஹீமுல் குர்ஆன் - Aththiyaayam 20: Taha - Tafheemul quran

வாழ்வு வசந்தமாக - Vaazhvu Vasandhamaaga

சிவனும் சித்தர்களும் - Sivanum Siddhargalum

ஶ்ரீ காமாக்ஷி பூஜை (காரடையான் நோன்பு)

மௌனம் (பாபாஜியின் சரிதை)

மாணிக்கவாசகர் (ஞானம் பக்திநெறி) - Manickavasagar (Gnanam bakthineri)

முனீஸ்வரன் பூஜை - Muneeswaran Poojai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அப்பர் - Appar

சுமங்கலி பூஜை - Sumangali Poojai

பாடிக்களித்த 12 பேர் - Paadi Kaliththa 12 Paer

கடவுளைக் காதலித்த கதாநாயகிகள் - Kadavulai Kathalitha Kathanayagikai

மலையனூர் மாகாளி - Malayanur Makali

ஸ்ரீ நாராயணகுரு - Sri Narayanaguru

மாணிக்கவாசகர் - Manickavasagar

முத்துசுவாமி தீட்சிதர் - Muthuswamy Dikshidhar

சித்திரை முதல் பங்குனி வரை - Chithirai Muthal Panguni Varai

அழகே அமுதே - Azhage Amudhe

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk