book

தீக்குள் விரலை வைத்தேன்

Theekkul Viralai Vaithen

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Ramanichandran
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2010
Out of Stock
Add to Alert List

மகிமா தாய் தந்தையைப் போல் இல்லை. பகட்டில் விருப்பம் இல்லை. சமூகச் சேவையில் ஆர்வம் கொண்டவள். சும்மாவே தந்தை தொழில்செய்த முறை அவளுக்கு பிடிக்காது. சில நாட்களாக இன்னொரு சந்தேகமும் வாட்டியெடுக்கத் தொடங்கியது. அவர் இவ்வளவு சொத்தையும் தவறான முறையில் சேர்த்திருக்கிறாரோ என்று ஆராயத் தொடங்கினாள். உண்மை புலப்படத் தொடங்கியதும் பிராயச்சித்தம் செய்ய முனைந்தாள். அவள் முயற்சி உண்மையானது என்று நிகிலனும் அவன் குடும்பத்தினரும் ஏற்றுக் கொள்வார்களா?