book

தண்ணீர் தணல் போல் தெரியும்

Thanneer Thanalpol Theariyum

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :96
பதிப்பு :12
Published on :2012
Out of Stock
Add to Alert List

இது ஒரு சின்ன ஆபீஸ் காதல் கதை. அருணா குணசீலனின் தந்தையின் செகரட்டரி. இருவரின் முதல் சந்திப்பு ஒரு மோதல். தொடர்ந்து சிறு சமாதானம், மீண்டும் மோதல், மீண்டும் சமாதானம் , சந்தேகம் என்று போகிறது கதை.