book

கீதா

Geetha

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :ஶ்ரீசெல்வ நிலையம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :16
Published on :2012
Out of Stock
Add to Alert List

எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. அண்ணனை அழைத்துக் கொண்டு கடற்கரை எங்கும் சுற்றுவதும், வள்ளி குகை மீது ஏறுவதும், அமலபுரத்துக்குக் கடலோரமாக நடந்தே சென்று மீன் வாங்குவதும், நாவல் பழமரச்சோலைக்குச் செல்வதுமாகச் சுற்றி திரிந்த இவர்களின் வாழ்க்கையில் நேர்ந்த சிக்கல் என்ன?