book

உள்ளம் மறக்குதில்லை உன்னை

Ullam Marakuthilai Unnai

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :140
பதிப்பு :6
Published on :2012
Add to Cart

ரஞ்சனிக்கு மகன் நந்தனைப் பற்றியக் கவலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.ஆனால் அவள் தனியாக என்ன செய்ய முடியும் ? அவளிடம் ஆள்பலம் , பணபலம் எதுவும் கிடையாதே அவன் கேட்கும் பொருட்களை வாங்கித் தர !அதுவும் முக்கியமாக அவன் கேட்டத் தந்தையை அவனிடம் காட்டவே முடியாதே!