book

தேய்பிறையின் முதல் நாளிலிருந்து

Theypiraiyin Muthal NAlilirunThu

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Raththika
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

ரத்திகாவின் கவிதைகள் மென்மையும் உள்ளார்ந்த துயரமும் கூடியவை. தன்னைச் சுற்றியுள்ள உலகின் நாடகங்களை தன்வயப்படுத்தி அர்த்தம் காண முயல்பவை. பள்ளி ஆசிரியையாக பணிபுரியும் இவரது முதல் தொகுப்பு இது.