அமர்நாத் யாத்திரை
Amarnath Yathirai
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சைதை முரளி
பதிப்பகம் :தவம்
Publisher :Thavam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788183689601
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், நடைப் பயணம்
Add to Cartகடும் குளிர், கால்நடைப் பயணம், பல இடர்கள் அத்தனையும் தாண்டி எதற்காக இந்த அமர்நாத் யாத்திரை? இயற்கையாக அமைந்த குகைக் கோயிலில், பனி லிங்கமாக உறைந்திருக்கும் ஈசன் எப்படி, ஏன் ஈர்க்கிறார் பக்தர்களை? அமர்நாத் புண்ணிய ஸ்தலத்தின் வரலாறும், யாத்திரை மகிமையும், வழிமுறைகளும் விளக்கமாக எளிய தமிழில்.