book

கனவின் உபநடிகன்

Kanavin Ubanadikan

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆத்மார்த்தி
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789381975473
Add to Cart

தன் இருப்பு குறித்த நிம்மதியின்மையும் இந்த வாழ்க்கை குறித்த நிச்சயமின்மையும்தான் இந்தக் கவிதைகளின் ஆதார விசையாக இருக்கிறது.
அனபையும்ன் காதலையும் தேடி அலையும் மனிதனின் பதட்டங்ககளிலிருந்து பிறக்கும் இக் கவிதைகள் அதன் விஷத்தின் ஒரு துளியை அருந்தும்போது கிடைக்கும் ஆழமான கசப்பையும் சேர்த்தே வெளிப்படுத்துகின்றன.
ஆத்மார்த்தி கவிதைகள் மின்னூல் வடிவில் .