book

வேதாத்ரி மகரிஷி

Vedathri Maharishi

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆனந்தா
பதிப்பகம் :தவம்
Publisher :Thavam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183689298
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

எதிர்பாராத நெருக்கடி ஏற்படும் காலங்களில் பலவீனமாக உணரும்போது, "அருட்காப்பு" சொல்லிப் பாருங்கள். இறை சக்தியிடம் உங்களுக்கான தொடர்பு நெருக்கமாகி, சிலீரென புத்துணர்ச்சி ஒன்று பரவுவதை உணர்வீர்கள்.

அருட்காப்பு "அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழி-நடத்துவதாகவும் அமையுமாக!" வாழ்க வளமுடன்!