book

மாதா பிதா குரு தெய்வம்

Matha Pitha Guru Theivam

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உஷா ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :தவம்
Publisher :Thavam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183689243
குறிச்சொற்கள் :மாதா, பிதா, குரு, தெய்வம், வழிபாடுகள், நம்பிக்கை, பக்தி
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

தாய், சுட்டிக் காட்டுகிறார் தந்தையை! தந்தை விரல் நீட்டுகிறார் குருவை நோக்கி. குரு பரம்பொருளான மகா சக்தியை சுட்டிக்காட்டுவதோடு மட்டுமின்றி, அதை நெருங்கவும் அடையவும் ஞானமார்க்கம் காட்டுகிறார். அன்பின் எல்லையைத் தொட என்னவொரு அழகான சுழற்சி! இதை, சின்னஞ்சிறு கதை வடிவங்களில் நம் புராண இதிகாசங்களில் பொதித்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்கள் தெரியவேண்டும் என்ற உயர் நோக்கத்தோடு இந்நூல் அந்தக் கதைகளை மிக எளிமையாகத் தருகிறது.