book

கணபதி ஹோமம் (சுலபமுறை)

Ganapthy Homam (Sulapa Murai)

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவஸ்ரீ சிவகுமார சிவாசாரியார்
பதிப்பகம் :தவம்
Publisher :Thavam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183688871
குறிச்சொற்கள் :கணபதி ஹோமம், வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி
Out of Stock
Add to Alert List

எத்தனையோ புத்தகங்கள் இருந்தாலும் இந்த ‘கணபதி ஹோமம்’ நூலுக்கு தனிச் சிறப்பு உண்டு. நீங்கள் அதை நிச்சயம் உணரப்போகிறீர்கள்.

ஹோமத்துக்குத் தயாராவது, ஹோமம் செய்யப்போகிற வருக்குத் தேவைப்படும் சில நுணுக்கங்கள் என்று பலவற்றையும் கற்றுத்தரப் போகிறது.

உங்களுக்கு ரொம்பவும் பிடித்துப்போய், பலருக்கும் இந்நூலை ‘சிபாரிசு’ செய்வீர்கள் என்பது உறுதி.