வரும் போலிருக்கிறது மழை - Varum polirukkiradhu mazhai

Varum polirukkiradhu mazhai - வரும் போலிருக்கிறது மழை

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: மு. முருகேஷ்
பதிப்பகம்: அகநி வெளியீடு (Akani Veliyeedu)
ISBN :
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பாண்டியர் காலச் செப்பேடுகள் இந்திய இலக்கிய கோட்பாடுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தன்னைச் சுற்றி இருப்பவை, நடப்பவை எனறு எதையும் விட்டுவிடவில்லை முருகேஷ். அத்தனையையும் தன் கவிதைப் பொருளாக்கியுள்ளார. அதுவும் ஹைக்கூ, வடிவத்தில். மழைவாசம் தொட்டு, விரிசல் சுவரில் விழும் விதைகள் வளர்வதுகூட அவரது ஹைக்கூ பயணத்தில் அடக்கம். ஆகாயத்தையும் வானத்தையும் அளக்க இவரது கவிதைத் தடம் போதும். அத்தனை விஷயங்கள். படிப்பவர் யாராக இருந்தாலும் அவரையும் அறியாமல், ஒரு ஹைக்கூ நாமும் எழுதிப் பார்ப்போமா என்று தூண்டும் ஒரு தூண்டல் கவிதைகளில் தெறிக்கிறது. தூக்கம் தின்ற இரவு குழாயடியில் இசைக்கும் சொட்…. சொட்… சொட்… நாம் அனுபவித்ததை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் படிமக்காட்சிகள் யாரையும் கவிதைப் ப்ரியராக்கிவிடும். நன்றி: குமுதம், 1/5/2013

  • This book Varum polirukkiradhu mazhai is written by and published by Akani Veliyeedu.
    இந்த நூல் வரும் போலிருக்கிறது மழை, மு. முருகேஷ் அவர்களால் எழுதி அகநி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Varum polirukkiradhu mazhai, வரும் போலிருக்கிறது மழை, மு. முருகேஷ், , Novel, நாவல் , Novel,மு. முருகேஷ் நாவல்,அகநி வெளியீடு, Akani Veliyeedu, buy books, buy Akani Veliyeedu books online, buy Varum polirukkiradhu mazhai tamil book.

ஆசிரியரின் (மு. முருகேஷ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


என் இனிய ஹைக்கூ - En Iniya Haikoo

கழிப்பறைக்குள் சென்றிருக்கிறார் கடவுள் - Kaziparaikul Cherirukiraari Kadavul

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


உம்மத் - Ummat

நெஞ்சம் ஒன்று - Nenjam Ondru

வசந்தமாய் வந்துவிடு - Vasanthamaai Vandhuvidu

அன்பில் விளைந்த ராகமே - Anbil Villaintha Raakamea

கல்மரம் - Kalmaram

நழுவும் நேரங்கள் - Nazhuvum nerangal

கூவம் நதிக் கரையினிலே பாகம் 2 - Kuuvam nathikaraiyinele Part 2

இருட்டில் சூரியன் - Irutil Sooriyan

நந்தினி - Nanthini

க.நா.சு கதைகள் 1 - Ka.Na.Su. Kadhaigal 1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காலத்தின் திரைச்சீலை - Kalathin Thiraiseelai

தத்துவ முத்துக்கள் - Thathithuva muthugal

தமிழகத்தில் தேவதாசிகள் - Tamilzigathin Devadasigal

இந்திய சரித்திரக் களஞ்சியம் (மொத்தம் 8 தொகுதிகள்) - India Sarithira Kalangiyam 8 Parts

சோழர் காலச் செப்பேடுகள் - Cholar Kala Seppedukal

அருப்புக்கோட்டையில் அதிசய சித்தர்கள் - Aruppukottaiyil Athisaya Siddhargal

எலிக்குஞ்சுகளும் படி நெல்லும் - Elikkunjugalum Padi Nellum

கழிப்பறைக்குள் சென்றிருக்கிறார் கடவுள் - Kaziparaikul Cherirukiraari Kadavul

துரோகத்தின் நிழல் - Dhurogathin Nizhal

நிகழ் முகம் - Nigazh Mugam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk