book

பொங்கல்

Pongal

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வித்யுத்
பதிப்பகம் :தவம்
Publisher :Thavam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183688857
குறிச்சொற்கள் :பொங்கல், வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

‘ஞாயிறு போற்றுவோம்’ என ரிக் வேத காலத்திலிருந்தே நாம் அனுசரிக்கும் பண்டிகை இது! இயற்கை நமக்களித்த ஆதார ஒளி அல்லவா சூரியன்! மக்களின் வாழ்வை வளப்படுத்தும் அந்தக் கருணை நாயகனுக்கு, தமிழர்கள் செலுத்தும் தலையாய நன்றி உணர்வுக்கு உதாரணம்தான் இந்தப் பொங்கல் திருவிழா.

இந்தப் பொங்கல் நன்னாளில்தான் எத்தனை விதமான கொண்டாட்டங்கள்! கேளிக்கைகள்! இதைப்பற்றி முழுவதும் அறிந்துகொள்வது நமது கடமை!