book

தீபாவளி

Deepavali

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வித்யுத்
பதிப்பகம் :தவம்
Publisher :Thavam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183688840
குறிச்சொற்கள் :தீபாவளி பண்டிகை, கங்கா ஸ்நானம், நம்பிக்கை, நரகாசூரன்
Add to Cart

ஒளிமயமான எதிர்காலத்துக்காக நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ளும் பண்டிகை. சிறியவர்களுக்கா? பெரியவர்களுக்கா? ஆண்களுக்கா? பெண்களுக்கா? அனைவரையும் ஒரு சேர இணைக்கும் உன்னதத் திருநாள்.

‘கங்கா ஸ்நானம் ஆச்சா?’ - காசியிலும் கேட்பார்கள். இங்கே காஞ்சிபுரத்திலும் கேட்பார்கள். கலாசாரப் பாலமான தீபாவளி-யைத் தெரிந்து கொள்வோம்.