book

ப்ரத்யங்கிரா

Prathyangira

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உமா சம்பத்
பதிப்பகம் :தவம்
Publisher :Thavam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183688802
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, தேவி, ஹோமம்
Add to Cart

ப்ரத்யங்கிரா தேவியை சந்தோஷப்படுத்தும் மிளகாய் ஹோமம் எதற்காகச் செய்யப்படுகிறது? அதில் கலந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

ப்ரத்யங்கிரா தேவியின் மகிமை வாய்ந்த திருத்தலங்கள் பற்றிய விவரங்கள்; பரவசமூட்டும் தகவல்கள்.

ப்ரத்யங்கிரா தேவியை வழிபட்டால் பில்லி சூன்யம், ஏவல், செய்வினை மற்றும் 64 சாபங்கள் உட்பட ரணம், ரோஹம், ம்ருத்யுபயம், பிதுர்சாபம் போன்ற அத்தனையும் நிவர்த்தியாகும் என்பது சர்வ நிச்சயம்.