book

பல்லவர் பாண்டியர் அதியர் குடவரைகள்

Pallavar Pandiayar Athiyar Kudavarigal

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. நளினி, இரா. கலைக்கோவன்
பதிப்பகம் :சேகர் பதிப்பகம்
Publisher :Sekar Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :778
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

இப்புத்தகத்தை பற்றி :

சென்னை அருகில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் உள்பட தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கோவில்களின் குடவரைகள், கல்வெட்டுகள், கருவறை மண்டபம், சுவர் சிற்பங்கள், அவற்றின் நீளம், அகலம், உயரம், காலம் ஆகிய விவரங்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. குடவரைகளில் காணப்படும் சிற்பங்களை விவரிக்கும்போது அவற்றை நேரில் காண்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பெரும்முயற்சியுடன் கூடிய ஆய்வு மூலம் உருவாகியுள்ள இந்த நூலில் பின் இணைப்பாக குடவரை கோவில் சிற்பங்கள் வண்ணப்படங்களாக இடம்பெற்று இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 7/8/13.