book

60ம் கல்யாணம்

60-m Kalyanam

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லட்சுமி விஸ்வநாதன்
பதிப்பகம் :தவம்
Publisher :Thavam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183688734
குறிச்சொற்கள் :திருமணம், இன்பம், மகப்பேறு,
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

என்ன ஓர் உணர்வுபூர்வமான அழகு பாருங்கள்! நாம் கல்யாணம் செய்துகொண்டு பிள்ளைகள் பெற்றெடுத்து, நம் வாரிசுகள் வளர்ந்துநின்று தங்கள் கண் குளிர பெற்றவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் மகோன்னத திருக்கோலம் இது! தற்போது திருக்கடையூரில் 60-ம் கல்யாணம் செய்துகொள்ளும் ஆர்வம் பலருக்கும் வலுத்திருக்கிறது. அங்குள்ள வசதிகள் பற்றி சிறப்பாக விவரம் தரப்பட்டிருக்கிறது.

- அரிய தகவல்கள் கொண்ட சிறிய பொக்கிஷம் இந்நூல்!