நோய் தீர்க்கும் இசை - Noi Theerkum Isai

Noi Theerkum Isai - நோய் தீர்க்கும் இசை

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: டாக்டர்.டி.வி. சாய்ராம்
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788184933208
Pages : 138
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: மருத்துவ முறைகள், நோய்கள், ஆரோக்கியம், இசை
பக்கவாதமா குழந்தைகளுக்கான பல் பாதுகாப்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனித உடல், மனம், ஆன்மா ஆகியவற்றுடன் அந்தரங்கமான, ரகசியமான தொடர்பைக் கொண்டிருக்கிறது இசை. கோபம், சோகம், வீரம், நம்பிக்கை, காதல், நகைச்சுவை என பல்வேறு உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் இசையால் உருவாக்க முடிகிறது. உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், மனதுக்கும் உடலுக்கும் இடையே ஒரு சம நிலை இருக்க வேண்டும். இந்தச் சமநிலை பாதிக்கப்படும்போதுதான் உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இசைக்கும் மனத்துக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை மையமாகக் கொண்டு, பாதிக்கப்பட்ட சமநிலையைச் சரி செய்ய இசையை ஒரு மருந்தாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் இசைச் சிகிச்சையின் அடிப்படை. இசைச் சிகிச்சை என்ற மருத்துவமுறையின் முக்கியமான அம்சங்களை முன் வைக்கும் இந்தப் புத்தகம், இசையின் பல்வேறு வகைகளையும் நுணுக்கங்களையும் எப்படிப் புரிந்துகொள்வது? இசை நம் மனத்தோடும் உடலோடும் எத்தகைய தொடர்பைக் கொண்டிருக்கிறது? இசைச் சிகிச்சையை எந்த வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்? என்னென்ன ராகங்கள் என்னென்ன பிரச்னைகளைத் தீர்க்கப் பயன்படுகின்றன? போன்ற பல சுவாரசியமான கேள்விகளுக்கு விடை அளிக்கிறது. மேலும், இசை மருத்துவம் என்பது ஃபிசியோதெரபிபோல் ஒரு துணை வழி மருத்துவமுறை என்பதைப் பதிவு செய்வதுடன், இசையினால் கிடைக்கும் மருத்துவப் பலன்களைத் தகுந்த ஆதாரங்களோடு விளக்குகிறது. இசைக்கூறுகளை அறிவியல் நுட்பத்துடன் கையாள்வதன் மூலம் பல நோய்களைத் தீர்க்க முடியும் என்பதையும் ஆணித்-தரமாகச் சொல்கிறது.

  • This book Noi Theerkum Isai is written by and published by Nalam Pathippagam.
    இந்த நூல் நோய் தீர்க்கும் இசை, டாக்டர்.டி.வி. சாய்ராம் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Noi Theerkum Isai, நோய் தீர்க்கும் இசை, டாக்டர்.டி.வி. சாய்ராம், , Ulaviyal, உளவியல் , Ulaviyal,டாக்டர்.டி.வி. சாய்ராம் உளவியல்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy books, buy Nalam Pathippagam books online, buy Noi Theerkum Isai tamil book.

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


இனிது இனிது வாழ்தல் இனிது

வெற்றிப் பாதை

நீயே உன்னை சந்தி - Neeye Unnai Sandhi

மன நிம்மதியுடன் செல்வம் சேருங்கள் - Mana Nimmathiyudan Selvam Serungal

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள் - Sri Ramakrishna Paramahamsar Ponmozhigal

யோகநித்திரை அல்லது அரிதுயில்

இப்போதே பரசவம்! ஏன் காத்திருக்கிறீர்கள்? - Ippothae Paravasam! Yen Kaathirukkireergal

உங்களுடைய இறப்பும் பின் பிறப்பும் - Ungaludaiya Irappum Pin Pirappum

சுவாமி சின்மயானந்தர் பொன்மொழிகள் - Swami Chinmayaanandar Ponmozhigal

ஆவியின் அனாட்டமி - Aavin Anatomy

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கவனம் இங்கே அதிகம் தேவை - Gavanam Ingae Athigam Thaevai!

அக்குபங்சர் செம ஈஸி - Acupuncture Sema Easy

அம்மா நான் நலமா? - Amma Naan Nalama?

பைல்ஸுக்கு பை பை! - Pileskku bye bye!

கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி? - Cholesterol Kuraippathu Eppadi?

மனிதனை இயக்குவது மனமா மூளையா?

இனிய தாம்பத்யம் - Iniya Thambathyam

குழந்தைகளுக்கான முதலுதவி - Kuzhaindhagalukkana Mudhaludhavi

அற்புத ரெய்கி - Arputha Reiki

வைரஸ் நோய்கள் - Virus Noaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk