book

சிந்தனையைத் தூண்டும் 1000 விடுகதைகள்

Sindhanaiyai Thoondum 1000 Vidukadhaigal

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகதா
பதிப்பகம் :ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Ramprasanth Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :120
பதிப்பு :2
Published on :2012
Add to Cart

சிந்தனையைத் தூண்டும் 1000 விடுகதைகள்

எழுத்தாளர் ஜெகாதாவின் எழுத்து  முற்போக்கு  மோகம்  கொண்டது இருப்பதை  பழிப்பதே  முற்போக்கு என்றில்லாமல் நம்மைச் சுற்றி நிகழும்  நிகழ்வுகளையும் -மனித உணர்வுகளையும் பல கோணத்தில்  பரிசீலித்து சமுதாயப் பொறுப்புணர்ந்து  அதன் வளர்ச்சிக்குத் தன் கருத்துகளால்  வலுச்சேர்க்கிற முற்போக்கு மனம் கொண்டவர்  சிறுகதை மன்னன்  ஜெயகாந்தனை  தனது எழத்துப் பணியின் ஆதர்ஷமாகக் கொண்டு  அவர்  எழுத்துக்களின்  மீது  காதல் கொண்டு ஜெயகாந்தாசனாகி தனது  பெயரையே  அதன் சுருக்கமாக ஜெகாதா என்று  மாற்றிக்கொண்டவர்

சிறுகதை, நாவல், சினிமா,வரலாறு ஆன்மிக ஆய்வு  என்று பல துறைகள் பற்றியும் 95-க்கும்  மேற்பட்ட  நூல்கள்  எழுதி இருக்கிறார் கெளரவப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர் ஜெகாதா