book

டாக்டர் இல்லாத இடத்தில்

Dr.Illaththa Idathil

₹490+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :David Vernar
பதிப்பகம் :அடையாளம் பதிப்பகம்
Publisher :Adaiyalam Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :742
பதிப்பு :1
Published on :2011
Out of Stock
Add to Alert List

நமது உடல்நலப் பராமரிப்பு என்பது நமது மருத்துவரின் பொறுப்பு மட்டும் அல்ல; அது நமது கடமை ஆகும். மருத்துவர்கள் இல்லாத இடத்திலும் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டிய பயிற்சிகளைச் சொல்லித் தரும் டேவிட் வெர்னரின் உலகப் புகழ் பெற்ற நூல் தமிழில் மேலும் விரிவுபடுத்தப்பட்டு வெளிவந்து இருக்கிறது. மருத்துவரின் உதவி கிடைப்பதற்குச் சற்று முன்பு மிகக் கடுமையான நிலைகளில் என்ன செய்திட வேண்டும், மன நலப் பிரச்னைகள், வாழ்க்கைமுறை மாற்றங் கள் உண்டாக்கும் நோய், குழந்தைகளின் பிரச்னைகள், ஆண்களுக்கான நோய்கள், மகளிர் நலம், சிறப்பு மருத்துவம் தேவைப்படும் தொற்று நோய்கள் என அனைத்துச் சிகிச்சை முறைகளும் முன்வைக்கப் படுகின்றன. உடலின் எந்தப் பாதிப்புக்குமான, அக்கறையான பதில் இதில் இருப்பதால் இது முக்கியமான புத்தகம்! Friday 15 Jun 2012 | ஆனந்த விகடன்