கடல் நிலம் - Kadal Nilam

Kadal Nilam - கடல் நிலம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: விஜயகிருஷ்ணன் (Vijayakrishnan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760675
Pages : 175
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தகவல்கள், சம்பவங்கள், நிஜம்
சமையல் சந்தேகங்கள் 200 ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 3)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கடலின் மொழி அலையா... நுரையா..? ‍_ இந்தப் பாடலிலிருந்து மேலும் விரிகிறது கடலின் மொழி. யாருக்குமே புரியாமல் மிக ரகசியமாய், கடல்கோளாய், புயலாய், சுனாமியாய்... மனிதனை ஆட்டிப் படைக்கிறது! கடல் அள்ளிக் கொண்ட நகரங்களைப் பற்றி வரலாறுகளிலும் இலக்கியங்களிலும் படித்துக் கொண்டிருந்த நமக்கு, நம் காலத்திலேயே கடலின் வேறொரு முகம் தெரிந்துவிட்டது! குழந்தையைப் போல் கண்களை அகல விரித்துப் பார்த்துப் பழகிய சாதுவான கடல், திடீரென்று மிருகத்தின் கூரிய நகங்களைப் போல் கரையேறி வந்தபோது நாம் அடைந்த அச்சம் நமக்கே தெரியும். அந்த அச்சமும் இழப்பும் ஏற்படுத்திய வலிதான் இந்த கடல் நிலம் நாவல். 1964_ல் ராமேஸ்வரம் பகுதியில், கடும் புயலாலும் கடல் சீற்றத்தாலும் ஏற்பட்ட பேரழிவுகளை கண்முன் நிறுத்துகிறது. இயற்கையின் அந்தச் சீற்றத்தை நேரெதிரே பார்த்தவர்கள் இப்போது இதைப் படித்தால், காயங்களின் வலியை மீண்டும் அனுபவிப்பார்கள். அந்த அளவுக்கு உண்மையாகவும் ரத்தமும் சதையுமாகப் படைக்கப்பட்டிருக்கிறது இந்த நாவல். மீனவர்களின் வாழ்க்கையை விவரிக்கும் ஒவ்வொரு காட்சியிலும், நெய்தல் நிலத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர் விஜயகிருஷ்ணன். கவித்துவம் நிறைந்த அவரது மொழிநடை, நாவலுக்குக் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. தரமான இலக்கிய நூல்கள் வரிசையில் கடல் நிலம் நாவலுக்கும் நிச்சயம் இடம் உண்டு.

  • This book Kadal Nilam is written by Vijayakrishnan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கடல் நிலம், விஜயகிருஷ்ணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kadal Nilam, கடல் நிலம், விஜயகிருஷ்ணன், Vijayakrishnan, Kavithaigal, கவிதைகள் , Vijayakrishnan Kavithaigal,விஜயகிருஷ்ணன் கவிதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Vijayakrishnan books, buy Vikatan Prasuram books online, buy Kadal Nilam tamil book.

ஆசிரியரின் (விஜயகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நம்பிக்கையே நம் வாழ்க்கை! - Nambikkaiye Nam Vaazhkkai

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


மகாகவி இக்பாலின் கவித்துவ வாழ்வும் கவிதைகளும்

கவிமுகில் கவிதைகள் - Kavimugil kavidhaigal

யுக மழை - Yuga Malai

கவிதையின் கையசைப்பு

நீ முகம் கழுவிய நீரைக் கொடு - Nee Mugam Kaluviya Neerai Kodu

பாரதிதாசன் கவிதைகள்

காதல் கல்வெட்டுகள் - Kaathal Kalvettukal

அருகன் - Arukan

காலடியில் ஆகாயம் - Kaladiyil Akayam

மஹா கவிகள் ரதோற்சவம் - Maha Kavigal Rathorsavam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஃப்ளாஷ்பேக் சாமானியன் கடந்து வந்த பாதை

என் சமையலறையில் (காய்கறிகளும் நன்மைகளும்)

ஒரு பொன்வண்டு சேகரித்த பூந்தேன் துளிகள் - Oru Penvandu Segaritha Poonthen Thuligal

உழைக்க உழைக்க சிரிப்பு வருது... - Ulakka ulakka Sirippu Varathu..

தோற்றுப்போனவனின் கதை - Thotruponavanin Kathai

வலி தீர வழிகள்

ஜனனி - janani

கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர் - Karunai Deivam Kanji Maamunivar

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - Kannan Namam Sollum Kathaigal

மாமேதை லெனின் - Mamethai Lenin

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk