book

ஆண்மைக் குறைபாடு உங்களால் முடியும் முறையான சிகிச்சை பலன் நிச்சயம்

Ungalaal Mudiyum!

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.டி. காமராஜ்
பதிப்பகம் :நலம் பதிப்பகம்
Publisher :Nalam Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183684460
குறிச்சொற்கள் :பாலியல், இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, செக்ஸ், அந்தரங்கம்
Add to Cart

ஆண்மைக் குறைபாடு ஏன் ஏற்படுகிறது?

ஆண்மைக் குறைபாடு இருக்கிறது என்பதை எப்படி கண்டறிவது?

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் உடனடியாகச் செய்யவேண்டியது என்ன?

ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையைத் தூண்டுவது எப்படி?

ஆண்மைக் குறைபாட்டைத் தீர்ப்பதற்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன?

விந்தில் உயிரணுக்கள் குறைவதற்கான காரணம் என்ன?

- இப்படி ஆண்மைக் குறைபாடு தொடர்பாக எழும் அனைத்துவிதமான சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கிறது இந்தப் புத்தகம்.நூலாசிரியர் டாக்டர் டி. காமராஜ், பாலியல் மருத்துவத்தில் இந்தியாவிலேயே முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்றவர். சென்னையில் தான் இயக்குநராக உள்ள ஆகாஷ் கருவாக்க மையத்தின் மூலம் குழந்தையின்மையைப் போக்கும் நவீன சிகிச்சை முறைகளைச் செயல்படுத்தி வருகிறார். இவர், ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் ஏசியா - ஓஸியானிக் ஃபெடரேஷன் ஆஃப் செக்ஸாலஜி என்ற அமைப்பின் துணைத் தலைவராக உள்ளார்.