book

ஒரு சாண் உலகம் (A to Z வயிறு)

Oru Saan Ulagam

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.ஜே.எஸ். ராஜ்குமார்
பதிப்பகம் :நலம் பதிப்பகம்
Publisher :Nalam Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183681889
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
Out of Stock
Add to Alert List

மனிதனுடைய உடலில் , சுவாச மண்டலத்துக்கு அடுத்து மிக முக்கியமானது ஜீரண மண்டலம். இந்த ஜீரண மண்டலத்தின் மிக முக்கியமான உறுப்புகள் எல்லாம் சங்கமம் ' ஆகி இருக்கும் வயிறு பற்றிய அனைத்துத் தகவல்களும் இந்த நூலில் உள்ளன.

சாதாரண வயிறு வலி முதல் விக்கல், ஏப்பம், அல்சர், மஞ்சல் காமாலை, அப்பென்டிசைட்டிஸ் உள்ளிட்ட  பல பிரச்னைகள் வரை, வரிவாகவும் அதே நேரத்தில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையிலும் சொல்லப்பட்டிருக்கிறது.