book

சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா

The Truth about Hiring the Best

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கேத்தி ஃபியோக்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788131732601
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

சிறந்த ஊழியர்களே நிறுவனங்களின் வெற்றிக்கு அடிப்படையாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட சிறந்த, திறமையான ஊழியர்களைக் கண்டறிவது மனிதவள மேலாளர்களுக்கு ஒரு பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.
 
 * திறமையான பணியாளர்களைக் கண்டறிவது எப்படி.

 * நேர்காணலை திட்டமிடுவது எப்படி? நேர்காணலில் கேட்கவேண்டிய சரியான கேள்விகள் எவை.

 * நிறுவனத்துக்குப்  பொருத்தமானவர் என்பதை எப்படிக் கண்டறிவது.

 * பணியாளர்களைத் தேர்தெடுக்கும் நடைமுறைகள் யாவை.

 *சிறந்த பணியாளரை மதிப்பிடும் வழிமுறைகள் யாவை.

அமெரிக்காவில் பணியமர்த்துதலில் ஆலோசகராகப் பணிபுரிந்து வரும் கேத்தரின் டி ஃபியோக்  Emploment strategy யில் நிபுணத்துவம் பெற்றவர்.

                                                                                                                                                   - கேத்தி ஃபியோக்.