book

எமர்ஜென்ஸி

Emergency

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். முத்துக்குமார்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184933154
குறிச்சொற்கள் :எமர்ஜென்ஸி, வழக்கு, நிஜம், சரித்திரம்
Out of Stock
Add to Alert List

இப்புத்தகத்தை பற்றி :

* ரேபரேலி தேர்தலில் இந்திரா மீது முன்வைக்கப்ட்ட குற்றச்சாட்டுகள் என்னென்ன.

   *அலகாபாத் தீர்ப்பின் சாரம்  என்ன.

  * எமர்ஜென்ஸயை அமல்படுத்த இந்திராவுக்கு ஆசோசனை கொடுத்தது யார்.

  * அத்திமீறல் நடவடிக்கைகளில் சஞ்சய் காந்தியின் பங்களிப்பு என்ன .

  * ஜே.பி. உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சிறையில் எப்படிப்பட்ட பிரச்சினைகள் எதிர்கொண்டனர்.

  * ஷா கமிஷனை இந்திரா எப்படி எதிர்கொண்டார்.

                                                                                                                                          - ஆர் ,முத்துக்குமார்.